June 12, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாநிலங்களவை தேர்தல் : திமுக, அதிமுக, கமல்ஹாசன் உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல் !

by Priscilla
June 6, 2025
in News
A A
0
மாநிலங்களவை தேர்தல் : திமுக, அதிமுக, கமல்ஹாசன் உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
வருகின்ற ஜூலை மாதத்தில் பதவிக்காலம் முடிவடைய உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2ஆம் தேதி தொடங்கி ஜூன் 9ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுவை திரும்பப்பெறும் கடைசி நாள் ஜூன் 12 ஆகும்.

2019 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் வழக்கறிஞர் பி.வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பில் இருந்தனர். மேலும், ம.தி.மு.கவின் வைகோ, அ.தி.மு.க-வின் சந்திரசேகர் மற்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் உறுப்பினர்களாக இருந்தனர்.

இந்த நிலையில், தற்போதைய மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா (ரொக்கையா மாலிக்) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தத்தின் அடிப்படையில், மீதமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் அந்த இடத்தில் போட்டியிடுகிறார்.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன் தி.மு.க வேட்பாளர்கள் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். பின்னர், பி.வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சட்டமன்றச் செயலகத்தில் கூடுதல் செயலாளரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

அதேபோல், அதிமுகவின் வேட்பாளர்களாக இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோரும் விரைவில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

Tags: ACTOR KAMAL HASANadmkdmkrajya sabha
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மக்களே, உஷாரா இருங்க : நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு !

Next Post

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு : பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்

Related Posts

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்
News

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

June 11, 2026
விழுப்புரம் மாவட்டBJP-வில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பொறுப்பாளர்கள் விலகல் அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கம் 

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.