July 22, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி கூட்டுறவு விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

by Satheesa
July 22, 2026
in News
A A
0
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி கூட்டுறவு விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் செம்பனார்கோயிலில் விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :-

கடந்த 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் சார்பில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி முழு கடன் தொகைகளையும் தள்ளுபடி செய்யாததை கண்டித்து, காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் செம்பனார்கோயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மேகதாதுவில் அணைக்கட்டும் பிரச்சனையில், தமிழக அரசு மெத்தன போக்குடன் நடந்து கொள்ளக் கூடாது என விவசாயிகள் வலியுறுத்தினர். குறுவை சாகுபடிக்காக 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், குறைந்த மின்னழுத்த மின்சாரம் காரணமாக வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலைமை உள்ளது இதனை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் கோபி கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட DYFI சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது

Next Post

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

Related Posts

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
News

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

July 22, 2026
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்
News

அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது
News

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

Bakthi

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

July 22, 2026
Next Post
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.