September 24, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

தனுஷ் படத்தில் பூஜா ஹெக்டே ?

by Priscilla
November 3, 2025
in Cinema
A A
0
தனுஷ் படத்தில் பூஜா ஹெக்டே ?
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தமிழ் சினிமாவின் பிஸி ஹீரோவாக விளங்கும் தனுஷ், இந்த ஆண்டு ‘குபேரா’ மற்றும் ‘இட்லி கடை’ படங்களால் ரசிகர்களை கவர்ந்தார். மேலும், அவர் நடித்துள்ள ஹிந்தி படம் ‘Tere Ishk Mein’ வரும் நவம்பர் 28ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இதற்கிடையில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘போர் தொழில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது, தனுஷின் அடுத்த படமாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘D55’ குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்போது வந்துள்ள புதிய தகவலின் படி, இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பூஜா ஹெக்டே நடிப்பில் ‘ஜனநாயகன்’, ‘Hai Jawani Toh Ishq Hona Hai’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. மேலும், ‘காஞ்சனா 4’ மற்றும் துல்கர் சல்மான் நடித்துவரும் ‘DQ41’ படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்தப் பட்டியலில் இப்போது ‘D55’ படமும் இணைந்துள்ளது. அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘அமரன்’ போல, இது கூட ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

படத்தின் இசையை கோலிவுட்டின் புதிய மியூசிக் சென்சேஷன் சாய் அப்யங்கர் அமைக்கிறார் என தகவல். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: actor dhanushdhanushPooja Hegdetamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் -03 November 2025 | Retro tamil

Next Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் -04 November 2025 | Retro tamil

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
Today Headlines | தலைப்புச் செய்திகள் -04 November 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் -04 November 2025 | Retro tamil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக 25 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

October 6, 2025
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்

May 31, 2026
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

March 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.