September 12, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“அரசியல் ஒரு ஸ்கிரிப்ட் அல்ல” – தவெக தலைவர் விஜய்க்கு நாமல் ராஜபக்‌ஷே அறிவுரை

by Priscilla
December 30, 2025
in News
A A
0
“அரசியல் ஒரு ஸ்கிரிப்ட் அல்ல” – தவெக தலைவர் விஜய்க்கு நாமல் ராஜபக்‌ஷே அறிவுரை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா (SLPP) கட்சியின் தலைவருமான நாமல் ராஜபக்‌ஷே அரசியல் சார்ந்த அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி, அரசியலில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கினார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தற்போது அவர் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், அவரது அரசியல் அணுகுமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கரூரில் 41 உயிர்கள் பறிபோன சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக மற்றும் விஜய் மீதான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. மேலும், சமூக ஊடக அரசியலைவிட நேரடி மக்களிடையே களப்பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில், இந்தியா டுடே ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நாமல் ராஜபக்‌ஷே விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில், “விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். அவரது திரைப்படப் பயணத்தை நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். ஆனால், அரசியல்வாதியாக அவர் இன்னும் முழுமையாக முதிர்ச்சி அடைய வேண்டிய நிலை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “விஜய் அரசியலில் நுழைந்தது எல்லைகளைத் தாண்டிய கவனத்தை பெற்றுள்ளது. இருப்பினும், அந்த கவனம் நீடிப்பதா என்பது அவரது செயல்பாடுகளைப் பொறுத்தது. அவரது அரசியல் வருகை தமிழக அரசியலுக்கு புதிய பரிமாணத்தை வழங்கலாம். ஆனால், பொதுமக்களின் அன்றாட பிரச்னைகள் சினிமா கதைகளைவிட மிகவும் சிக்கலானவை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அரசியல் என்பது ஒரு ஸ்கிரிப்ட் அல்ல. அது முழுநேர அர்ப்பணிப்பை எதிர்பார்க்கும் துறை. மக்களின் எதிர்பார்ப்புகளை உண்மையான நடவடிக்கைகளின் மூலம் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். வாக்குறுதிகள் பேசுவதில் அல்ல, செயல்படுத்துவதில்தான் அரசியலின் உண்மை இருக்கிறது. நிஜ வாழ்க்கை பிரச்னைகள் திரையில் காண்பிப்பதைவிட பல மடங்கு உணர்திறன் கொண்டவை” என நாமல் ராஜபக்‌ஷே தனது கருத்தைத் தெரிவித்தார்.

Tags: ACTOR VIJAYNamal Rajapaksatn politicsTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தாமதமாக வந்த சட்டமன்ற உறுப்பினர் – கொட்டும் மார்கழி மாத பனியில் சிரால்கள் அவதி

Next Post

திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த தமிழ் சீரியல் நடிகை !

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த தமிழ் சீரியல் நடிகை !

திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த தமிழ் சீரியல் நடிகை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.