September 8, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் மணலை கொள்ளை அடித்து லாரியில் செல்லும் போது பிடிபட்டது லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

by Satheesa
May 27, 2026
in News
A A
0
சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் மணலை கொள்ளை அடித்து லாரியில் செல்லும் போது பிடிபட்டது லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் மணலை கொள்ளை அடித்து லாரியில் செல்லும் போது பிடிபட்டது லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை எதற்காக கடல் மணல் கடத்தல் நடைபெற்றது. தீவிர விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவர் கிராமத்தில் இருந்து கடல் மணலை ஏற்றி சென்ற இரண்டு லாரிகளை பொறையார் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் தரங்கம்பாடி தாலுகாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது அனுமதி பெற்றும் பெறாமலும் பல இடங்களில் மணல் கொள்ளை நடைபெற்றது தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் மணல் கொள்ளை நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகாவில் கடலோர பகுதிகளில் கடல் மணலை இரவு நேரங்களில் லாரிகளில் கடத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்தது.சந்திர பாடி மீனவ கிராமத்திலிருந்து கடல் மணலை ஏற்றி சென்ற லாரிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் தொடர்ந்து இதுபோன்று கடல் மணல் கடத்தப்பட்டு அருகில் உள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு கொண்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கடல் மணல் என்பது சர்வதேச சொத்து மத்திய அரசுக்கு உட்பட்டது என்ற நிலையிலும் கடல் மணலில் பல்வேறு தாதுக்கள் இருப்பதால் எதற்காக கடல் மணல் கடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் இதனை முழுமையாக விசாரிக்க வேண்டும் எனவும் இந்த கடல் மணல் கடத்தலுக்கு சில வருவாய்த்துறை மற்றும் சில காவல்துறையினர் உடந்தையாக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மாவட்ட காவல் துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Chandrapadidistrict newsfishing villagetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் முகாம் மனுக்கள் அளிக்க குவிந்த மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை

Next Post

கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

Related Posts

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்
News

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

September 30, 2025
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

0
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

0
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

September 4, 2026
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

September 4, 2026
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

September 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.