October 5, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கிராமப்புற கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தராமல் ஏமாற்றுவதாகவும்,மிரட்டுவதாகவும் நடவடிக்கை எடுக்க மனு

by Satheesa
February 10, 2026
in News, Sports
A A
0
கிராமப்புற கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தராமல் ஏமாற்றுவதாகவும்,மிரட்டுவதாகவும் நடவடிக்கை எடுக்க மனு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை கிரிக்கெட் சங்கத்தினர் கிராமப்புற கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு ஏற்படுத்தி தராமல் ஏமாற்றுவதாகவும், எதனால் என்று கேள்வி கேட்பவர்களை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி கிரிக்கெட் வீரர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு;-

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மயிலாடுதுறை கிரிக்கெட் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கிரிக்கெட் அணிக்கும் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு 15 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதே போல் 23 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த சங்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறும் எலைட் கிரிக்கெட் கிளப் என்ற அணி வீரர்கள், தங்களிடம் அதிக அளவில் கிரிக்கெட் வீரர்கள் உள்ளதால் கூடுதலாக ஒரு அணி வேண்டும் என்று சங்கத்தில் நேரடியாகவும் தபால் மூலமாகவும் கடந்த ஒன்றரை வருடமாக அணி ஒதுக்கீடு செய்து தரக் கோரி கேட்டுள்ளனர். ஆனால் கிரிக்கெட் சங்கத்தினர் மேலும் கிரிக்கெட் அணியை சேர்க்க இயலாது என்று மறுத்துள்ளனர். எந்த அடிப்படையில் கிரிக்கெட் சங்கம் அமைக்கப்பட்டது என்றும், கிரிக்கெட் வீரர்கள் நிறையபேர் விளையாட ஆர்வமாக உள்ள நிலையில் ஏன் கிரிக்கெட் அணி உருவாக்க மறுக்கிறீர்கள் என்று நேரிடையாக சங்க நிர்வாகிகளிடம் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்து கிரிக்கெட் விளையாட முடியாமல் செய்துவிடுவதாக சங்கத்தினர் மிரட்டல்’ விடுப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிரிக்கெட் வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து கிராமப்பற கிரிக்கெட் வீரர்களுக்கு அனைவருக்கும் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனையில் அங்கீகரிக்கப்பட்ட எலைட் கிரிக்கெட் கிளப் அணியை தகுதி நீக்கம் செய்து விட்டதாகவும் தொடர்ந்து இதுபோன்று 300க்கு மேற்பட்ட வீரர்கள் உள்ள நிலையில் கிரிக்கெட் அணி ஒதுக்கி தராமல் முறைகேடாக கிரிக்கெட் சங்கம் என்ற பெயரில் வீரர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வரும் மயிலாடுதுறை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தை கலைத்துவிட்டு புதிய சங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: cricketersdistrict newsmayiladuthuraitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

850 பெண் பிள்ளைகள் கல்வி பயிலும் கட்டிட வளாகத்திற்குள் இருக்கும் வட்டார வளமையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை

Next Post

அரசுபள்ளியின் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த 11-ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் விஷபாம்பு கடித்து உயிரிழந்தார்

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இந்தியா, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக தேர்வு

June 5, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.