October 5, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரசுபள்ளியின் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த 11-ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் விஷபாம்பு கடித்து உயிரிழந்தார்

by Satheesa
February 10, 2026
in News
A A
0
அரசுபள்ளியின் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த 11-ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் விஷபாம்பு கடித்து உயிரிழந்தார்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

அரசு பள்ளியின் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த பதினோராம் வகுப்பு மாணவன் பள்ளியின் வகுப்பறையில் விஷ பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த கேத்தனூரைச் சேர்ந்த முருகானந்தம், ராதா தம்பதியரின் மகன் சிவபிரகாஷ்(16) என்கிற மாணவன், வகுப்பில் வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை எடுக்கும்போது விஷப்பாம்பு அவரை தீண்டி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் ஆசிரியர்கள் அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சேர்த்தனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிவப்பிரகாஷ் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பள்ளியில் வகுப்பறையில் விஷ பாம்பு கடித்து பரிதாபமாக மாணவன் உயிரிழந்து, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newsgovernment schooltamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கிராமப்புற கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தராமல் ஏமாற்றுவதாகவும்,மிரட்டுவதாகவும் நடவடிக்கை எடுக்க மனு

Next Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் திருட்டை தடுத்து நிறுத்த கோரி மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இந்தியா, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக தேர்வு

June 5, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.