October 13, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆளுநர் ரவியின் மாய அரசியலால் மக்கள் மயங்க மாட்டார்கள் – திருமாவளவன் குற்றச்சாட்டு

by Priscilla
June 10, 2025
in News
A A
0
ஆளுநர் ரவியின் மாய அரசியலால் மக்கள் மயங்க மாட்டார்கள் – திருமாவளவன் குற்றச்சாட்டு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

பெரம்பலூர் :
பெரம்பலூரில் நடைபெற்ற விசிக கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், அங்கு செய்தியாளர்களை சந்தித்து, அரசியல் மற்றும் சமகாலக் கோட்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

அவர் கூறியதாவது :
“திருக்குறளை சனாதனத்தோடு ஒப்பிடுவது தவறான முயற்சி. உலக மக்கள் ஒரே குலம் என்பதையும், சமத்துவத்தைப் போதிப்பதையும் திருக்குறள் வலியுறுத்துகிறது. ஆனால், சனாதனமும் புதிய கல்விக் கொள்கையும், இவை அனைத்திற்கும் நேரெதிரானவை. ஆளுநர் ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் என்பதால், திருக்குறளையும், திருவள்ளுவரையும் சனாதனத்துடன் இணைத்து பேசுகிறார். இது தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கும் ஒரு மாய அரசியல் முயற்சி. ஆனால் இந்த மாய அரசியலால் மக்கள் மயங்க மாட்டார்கள்,” என தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் பக்தர் மோடி? – தேர்தல் அரசியலின் ஒரு பங்கைதான்

மேலும், திருமாவளவன் கூறியதாவது :
“ஓடிசாவில் தமிழர் வெற்றி பெறக் கூடாது என விமர்சித்த அமித்ஷா, இன்று ‘திருவள்ளுவர் பக்தர் மோடி’ என கூறுவது தேர்தல் அரசியலுக்கான கருத்து மட்டுமே. இது உண்மையான அக்கறையை காட்டாது. அதிமுக தலைமையின் நிலை தெளிவாகக் கூறப்படாத நிலையில், பாஜக கூட்டணியின் தொடர்ச்சி குறித்து சந்தேகம் எழுகிறது. அதில் இணைய அதிரடிப் பேசும் வார்த்தைகளை பாஜக பயன்படுத்துகிறது.”

“ஊழல் நடந்ததற்கான ஆதாரம் இருந்தால் அம்பலப்படுத்தட்டும்”

“தமிழகத்தில் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் காலூன்றக் கூடாது என்பதே எங்கள் திடமான நிலைப்பாடு. தனிப்பட்ட லாபம் அல்லது பதவிக்காக அல்ல, ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கவே நாங்கள் போராடுகிறோம். ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தால், அதிகாரம் உள்ளவர்கள் அதை சட்டப்படி அம்பலப்படுத்த வேண்டும். ஆனால், அரசியல் கணக்குச் சதி மூலம் குற்றச்சாட்டு வைக்கக் கூடாது,” எனக் கூறினார்.

Tags: admkamith shahbjpgoverner rn ravithirumavalavanvck
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பு பெண்கள் தான் : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Next Post

கொங்கு மண்டலம் கொலைக்களமாகிறது : சீமான் வேதனை

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
கொங்கு மண்டலம் கொலைக்களமாகிறது : சீமான் வேதனை

கொங்கு மண்டலம் கொலைக்களமாகிறது : சீமான் வேதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மரக்காணத்தில் மினிபஸ் ஓட்டுநர்களுக்கு மிரட்டல் ஆட்டோஓட்டுநர்கள் மீது நடவடிக்கைகோரி புகார்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

பூம்புகாரில் காவிரி கடலுடன் கலக்கும் இடம் வரை, ஆம் ஆத்மி கட்சியின் விவசாய வல்லுனர் குழுஆய்வு

September 30, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

ஆசிய விளையாட்டு போட்டியில், போல் வால்ட் எனப்படும் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் மயிலாடுதுறை சார்ந்த இந்திய வீராங்கனை வெண்கல பதக்கம்

September 27, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.