செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் அமைந்துள்ள சித்தேரி ஏரியின் இரண்டாம் பட்டம் மேம்பாட்டு திட்டம் கார்ப்பரேட் CSR திட்டத்தின் கீழ் 17 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா 120 மரக்கன்றுகள் நட்டது.
மற்றும் தாங்கள் பராமரிப்பு போன்றவை ஒப்படைப்பு விழா சமூக ஆர்வலர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊரப்பாக்கம் துணைத் தலைவர் ரேகா கார்த்திக் மற்றும் 15 வார்டு உறுப்பினர் சாந்தி கார்த்திக் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் எம் எல் ஏ CSR பிரிவு தலைவர் டேவிட்சன். பால்ரூ பாஸ். கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்…..















