September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

GLEX மாநாட்டில் நாசா பங்கேற்காதது ஏன்? டிரம்ப் கால நடவடிக்கைகளின் தாக்கமா ?

by Priscilla
May 8, 2025
in News
A A
0
GLEX மாநாட்டில் நாசா பங்கேற்காதது ஏன்? டிரம்ப் கால நடவடிக்கைகளின் தாக்கமா ?
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

இந்தியாவின் தலைநகர் டெல்லியில், மே 7 முதல் 9 வரை உலகளாவிய விண்வெளி ஆய்வு மாநாடு (Global Space Exploration Conference – GLEX) நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு, சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு (IAF) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) இணைந்து நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் GLEX மாநாட்டில் உலகின் பல முன்னணி நாடுகள் பங்கேற்று வருகின்றன.

மாநாட்டில், சீனா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகளின் விண்வெளி நிறுவனங்கள், 1,700க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த உயர்மட்ட மாநாட்டில், முந்தைய ஆண்டுகளில் (ரஷ்யா, அமெரிக்கா) கலந்து கொண்ட அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா, இம்முறையில் மட்டும் பங்கேற்கவில்லை என்பது சுருக்கமாக விளக்கப்படவில்லை. இதற்கான முக்கிய காரணமாக, அமெரிக்கா நாசா நிறுவனத்தின் பட்ஜெட்டை 24.3% வரை குறைத்திருப்பதே கூறப்படுகிறது.

நாசாவுக்கு என்ன ஆனது ?

நாசாவில் தற்போது பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான நிதி கட்டுப்படுத்தப்பட்டதால், GLEX போன்ற சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பது சவாலாகியுள்ளது.

மேலும், நாசா மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கிடையிலான ஒப்பந்தப் போட்டி, மற்றும் அமெரிக்க அரசின் அரசியல் நிலைப்பாடுகள் கூடுதல் காரணமாக கருதப்படுகின்றன. டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அரசின் திட்டமிட்ட வகையில் நாசாவின் பட்ஜெட் குறைக்கப்பட்டது. இதனால் பல விண்வெளி ஒப்பந்தங்கள் தனியார் நிறுவனங்களாகிய ஸ்பேஸ் எக்ஸ்க்கு மாறியுள்ளன.

GLEX மாநாட்டில் நாசா பங்கேற்காததைக் குறித்து, ISRO தலைவர் நாராயணனிடம் கேட்டபோது, தனியார் நிறுவனங்களின் விவரங்களை பகிர முடியாது எனக் கூறியுள்ளார்.

Tags: glex conferenceIAFindianasatrump
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“விரைவில் சந்திப்போம்” – பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து !

Next Post

ஆபரேஷன் சிந்தூர் : பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மூடல்

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026
Next Post
ஆபரேஷன் சிந்தூர் : பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மூடல்

ஆபரேஷன் சிந்தூர் : பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மூடல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

March 4, 2026
த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி முயற்சி : ராகுலை சந்திக்க விஜய் முயற்சி ?

July 17, 2025
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.