December 11, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது

by Digital Team
April 27, 2025
in Sports
A A
0
மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

மும்பை:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் ஆட்டம் இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு ரியான் ரிக்கல்டன் மற்றும் ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா 12 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த வில் ஜாக்ஸுடன் ரியான் ரிக்கல்டன் இணைந்து நல்ல கூட்டு ஆட்டம் நடத்தினார்.

ரியான் ரிக்கல்டன் 32 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்தார். வில் ஜாக்ஸ் 29 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் நமன் திர்(25) மற்றும் கார்பின் போஷ்(20) மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது. லக்னோ பந்துவீச்சில் மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 216 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் மார்க்ரம் சிறப்பாக ஆட முடியவில்லை. நிக்கோலஸ் பூரன் 27 ரன்கள் விளாசி எதிர்ப்பு அளித்தாலும், தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால் லக்னோ தடுமாறியது.

பும்ரா அசத்தலாக பந்துவீசி 16-வது ஓவரில் டேவிட் மில்லர், அப்துல் சமத், ஆவேஷ் கான் ஆகிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறந்த பந்துவீச்சாளராக விளங்கினார். தொடர்ந்து 5-வது வெற்றியை பெற்ற மும்பை, தற்போது 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Tags: IPLmivslsg
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கமலிடம் பிரச்சனை செய்த சிம்பு

Next Post

இன்றைய பெட்ரோல் டீசல் விலை – 28-04-2025

Related Posts

ஆஸி இங்கி டெஸ்ட் – ஆஸ்திரேலியா அணி வெற்றி
Sports

December 7, 2025
மயிலாடுதுறை பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஹாக்கிவிளையாட்டு வீரர்கள் ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை அரைஇறுதி போட்டி
News

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி – தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

December 4, 2025
2-ஆவது ஒரு நாள் போட்டியிலும் விராட் கோலி சதம்..!
Sports

2-ஆவது ஒரு நாள் போட்டியிலும் விராட் கோலி சதம்..!

December 3, 2025
Next Post
இன்றைய பெட்ரோல் டீசல் விலை – 28-04-2025

இன்றைய பெட்ரோல் டீசல் விலை - 28-04-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

December 10, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

தமிழ்நாட்டிலுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 35 ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டிலுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 35 ஆக அதிகரிப்பு

December 10, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

0
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.