September 23, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

“WTC இறுதிப் போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் ” – BCCI யின் கோரிக்கையை நிராகரித்த ICC… காரணம் என்ன ?

by Priscilla
June 17, 2025
in Sports
A A
0
“WTC இறுதிப் போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் ” – BCCI யின் கோரிக்கையை நிராகரித்த ICC… காரணம் என்ன ?
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

டெஸ்ட் கிரிக்கெட்டின் பரபரப்பை நிலைநாட்டும் வகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிகள் 2021 முதல் நடைப்பெற்று வருகின்றன. இதன் இறுதிப் போட்டிகள் எல்லாம் இங்கிலாந்திலேயே நடத்தப்பட்டுள்ளன. 2021-ல் சவுத்தாம்ப்டன், 2023-ல் ஓவல் மற்றும் சமீபத்தில் 2025-ல் லார்ட்ஸில் போட்டிகள் நடைபெற்றன.

இதேபோன்று, வரவிருக்கும் 2027, 2029 மற்றும் 2031 ஆண்டுகளுக்கான WTC இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்திலேயே நடத்தும் திட்டத்தில் உள்ளது ICC. இதற்காக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் (ECB) புதிய ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு, செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் ICC யின் வருடாந்திர கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், “WTC இறுதிப் போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் சுழற்சி முறையில் நடைபெற வேண்டும்” என்ற கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) முன்வைத்தது. குறிப்பாக, ஒருமுறை இந்தியாவிலும் WTC இறுதிப்போட்டி நடத்தப்பட வேண்டும் என்றது BCCI-யின் நிலைபாடு. இந்திய ரசிகர்களிடையிலும் இதற்கான வரவேற்பு அதிகமாகவே உள்ளது.

ஆனால், இந்த கோரிக்கையை ICC நிராகரித்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் – இங்கிலாந்து ஜூன் மாதத்தில் டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற வானிலை அமையக்கூடிய நாடாக இருப்பது. கோடையின் துவக்ககட்டமான ஜூன் மாதம் இங்கிலாந்தில் மழையினால் போட்டி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. வெப்பநிலை மிதமானதாக இருக்கும். இதனுடன் கூடுதலாக, அந்த நாடு முழுவதும் டெஸ்ட் போட்டிகளுக்கான ரசிகர்கள் ஆதரவு அதிகம் உள்ளது. முக்கியமாக, உலக தரமான மைதானங்கள், தளவாடங்கள் மற்றும் மேலாண்மை வசதிகளும் அதிகமுள்ள நாடாக இங்கிலாந்து இருக்கிறது.

இந்த அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, WTC இறுதிப் போட்டிகளுக்கு இங்கிலாந்தை தொடர்ந்தும் வரவேற்கும் முடிவை ICC எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: BCCICRICKETiccWTC
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போலி ஆவணங்கள் வழியே நிலம் கைப்பற்றல் : மா.சுப்பிரமணியன் வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Next Post

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் போர் காலத் தலைவர் அலி ஷாத்மானி உயிரிழப்பு !

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்

August 23, 2026
Next Post
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் போர் காலத் தலைவர் அலி ஷாத்மானி உயிரிழப்பு !

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் போர் காலத் தலைவர் அலி ஷாத்மானி உயிரிழப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.