August 9, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் போர் காலத் தலைவர் அலி ஷாத்மானி உயிரிழப்பு !

by Priscilla
June 17, 2025
in News
A A
0
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் போர் காலத் தலைவர் அலி ஷாத்மானி உயிரிழப்பு !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

யார் இந்த அலி ஷாத்மானி ?

தெஹ்ரான்: அணு ஆயுதத் திட்டங்களை முன்னிறுத்துவதாக கூறப்படும் ஈரானுக்கு எதிராக, இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ எனும் குறியீட்டுப் பெயரில், ஜூன் 13 முதல் தொடங்கிய இந்த தாக்குதல்களின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாகி வருகிறது.

இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் விளைவாக, மத்திய கிழக்கு மண்டலத்தில் போர்மூட்டும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற தாக்குதலில் ஈரானின் முக்கிய இராணுவத் தளபதியான அலி ஷாத்மானி உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் (IDF) அறிவித்துள்ளது. அவர், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நெருக்கமான நபராக கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அலி ஷாத்மானி யார் ?

அலி ஷாத்மானி, ஈரானின் உயர் இராணுவத் தளபதியாக இருந்தவர். மேலும், போர் காலத் தலைமையகத்துக்கு தலைமை வகித்ததால், அவர் “போர் காலத் தலைமைத் தளபதி” என அழைக்கப்பட்டார்.

இவர், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ஈரானிய ஆயுதப்படைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துத் தலைமை தாங்கியிருந்ததாக IDF தெரிவித்துள்ளது.

அவரது முன்னோடி அலா அலி ரஷீத் கொல்லப்பட்ட பின்னர், ஷாத்மானி அதே பதவிக்கு நியமிக்கப்பட்டார். முன்னதாக, அவர் ‘கத்தாம் அல்-அன்பியா’ எனப்படும் ஈரானின் அவசர கட்டளை மையத்தில் துணைத் தளபதியாகவும், பொதுப் பணியாளர் இயக்குநரக தலைவராகவும் செயல்பட்டிருந்தார்.

பாதுகாப்பு எச்சரிக்கைகள்

போர்மூட்டும் சூழ்நிலை தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா, தெஹ்ரானில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக நகரம் விலகுமாறு எச்சரித்துள்ளது.

மத்திய தெஹ்ரான் பகுதியில் உள்ள 3.3 லட்சம் பேர் வெளியேறுமாறு இஸ்ரேலும் முன்னதாக அறிவித்துள்ளது. இதில் அரசு தொலைக்காட்சி, காவல்துறை தலைமையகம் ஆகிய முக்கிய கட்டடங்கள் உள்ளன.

இந்திய தூதரகம், நகரில் வசிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பிரஜைகளை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுவரை 110 பேர் ஆர்மீனிய எல்லையை கடந்துள்ளனர் என்று தகவல்.

Tags: Ali Shadmaniiranisrealisreal vs iran
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“WTC இறுதிப் போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் ” – BCCI யின் கோரிக்கையை நிராகரித்த ICC… காரணம் என்ன ?

Next Post

பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம்..?- குடியரசுத் துணைத் தலைவர்

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.