• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

by Satheesa
January 5, 2026
in News
0
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கடந்த 10 நாட்களாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. தற்போது அந்தப் போராட்டத்தை மேலும் தீவிர படுத்தும் வகையில் சென்னையை தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த வளாகத்தில் அமைந்துள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியான 311 ஐ நிறைவேற்ற வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தங்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றுக்காலத்தில் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று மக்களுக்காக 33 லட்சம் கொரோனா நிவாரண நிதியை வழங்கிய இடைநிலை ஆசிரியர்களுக்கு, சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்று கலைஞர் வழிவந்த முதல்வர் தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். புத்தாண்டு முடிந்து பள்ளி தொடங்கிய நிலையில், கோரிக்கை நிறைவேற்ற கோரி ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாத நிலையில், பள்ளி மாணவர்களுக்கும் அவரது பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேட்டனர்

Tags: district newstamilnaduteachers protestThiruvarur Primary Education Office
Previous Post

காரனை ஊராட்சியில்  பல்வேறு திட்ட பணிகளுக்கு வழி வகுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு

Next Post

தருமத்துப்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Related Posts

வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி முன்னிட்டு ஆவடி வைஷ்ணவி நகர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLAபேட்டி

November 8, 2026
Next Post
தருமத்துப்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் திரளான பக்தர்கள் பங்கேற்பு

தருமத்துப்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

by Satheesa
November 8, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6