October 3, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“டெல்லிக்கு மோடிஜி ; தமிழ்நாட்டுக்கு இபிஎஸ் !” – அண்ணாமலையை விமர்சித்த ஆர்பி. உதயகுமார்

by Priscilla
June 14, 2025
in News
A A
0
“டெல்லிக்கு மோடிஜி ; தமிழ்நாட்டுக்கு இபிஎஸ் !” – அண்ணாமலையை விமர்சித்த ஆர்பி. உதயகுமார்
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், மாநில அரசையும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த வீடியோவில் அவர் தெரிவித்ததாவது :

“திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு தரப்பினர் அதிருப்தியில் உள்ளனர். விவசாயிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவரும் இந்த ஆட்சியில் நம்பிக்கையை இழந்துள்ளனர். ஆனால் ஸ்டாலின் குடும்பமே திருப்தியாக இருக்கிறது. திமுக கட்சி தேர்தலுக்கு முன் கூறிய 525 வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை,” எனக் கூறினார்.

மேலும், “ஸ்டாலின் அரசு முழுமையாக தோல்வியடைந்துள்ளது. மக்கள் இப்போது இந்த அரசை மாற்றத் தயார் நிலையில் உள்ளனர். தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு மாநிலமெங்கும் மக்களிடையே பெரும் ஆதரவு காணப்படுகிறது,” என தெரிவித்தார்.

பாஜக தலைமையகம் தெளிவாக அறிவித்துள்ளதாகவும், “டெல்லிக்கு தலைமை மோடிஜி, தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடியார்” என்பதே தற்போதைய நிலை எனவும் கூறினார். அதிமுகவை பிரிக்க முயற்சி செய்பவர்கள் கருத்து சுதந்திரத்தைக் காரணமாகச் சொல்ல முடியாது என்றும், உண்மையான தலைமையே எடப்பாடியார்தான் என்றும் வலியுறுத்தினார்.

“எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்னிறுத்தி, திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அவர் தான் ராமன் போல் திமுக என்ற ராவணனை வீழ்த்த உள்ளார். அதற்கான காலம் வந்துவிட்டது,” என அவர் உரையாற்றினார்.

இவ்வாறு கூறி, அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் அனைவரும் தெளிவாக இருக்கின்றனர் என்றும், எந்தவிதமான குழப்பமும் இல்லையென்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

Tags: admkEPSformer ministerPM MODIRB udayakumarTN bjp
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்தியாவில் 7,400 பேருக்கு கொரோனா பாதிப்பு : 9 பேர் உயிரிழப்பு

Next Post

ஜி – 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 4 நாள் கனடா – சைப்ரஸ் பயணம்

Related Posts

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026
Next Post
ஜி – 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 4 நாள் கனடா – சைப்ரஸ் பயணம்

ஜி - 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 4 நாள் கனடா – சைப்ரஸ் பயணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

September 29, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

திருப்பத்தூர் நவீன விளையாட்டு அரங்கின் ஓடுதள பாதை பணிகள் நிறுத்தி MLA திடீர் ஆய்வு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

தரங்கம்பாடி & சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை

September 22, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.