• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க தடுப்பு நடவடிக்கை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

by Satheesa
November 17, 2026
in News, News
0
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது – தமிழகத்தில் மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை – அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுபாடில்லை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் வேலூரில் பேட்டி

வேலூர் மாவட்டம்,அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ்ஆய்வு செய்தார்பின்னர் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகளையும் தேவைகளையும் கேட்டு அறிந்தார்.
இதே போன்று வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து புதிய சிடி ஸ்கேன் இயந்திர மையத்தினை திறந்து வைத்து இங்கு சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வேலழகன்,வினோத் கண்ணா,சுதாகர் ,சிந்து உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்
இதில் குழந்தைகள் வார்டில் அமைச்சர் அருண்ராஜ் தங்க மோதிரம் வழங்கிய போது கட்சியினர் அதிக அளவில் உள்ளே சென்றதால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் இருந்தது இதே போல் ஆம்புலன்ஸ் இடையூறாக அரசு அதிகாரிகள் அமைச்சர் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிரமம் அடைந்தனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ் தமிழகத்தில் இந்த ஆண்டு 7 செவிலியர்கள் கல்லூரிகள் துவங்கியுள்ளோம் கடந்த ஆட்சியில் செவிலியர் கல்லூரிகள் தேவை இருந்தும் துவங்கபடாததை இந்த ஆட்சியில் துவங்கியுள்ளோம் 46.63 கோடி மதிப்பீட்டில் துவங்கவுள்ளோம் மாணவர்கள் சேர்க்கையும் முடிந்துள்ளது இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.7.52 கோடி மதிப்பீட்டில் உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கியுள்ளோம் ரூ.2. 3 கோடியில் தடுப்பூசி கிடங்கு அமைக்கவுள்ளோம் ஆய்வக உபகரணங்கள் ரூ.1. 8 கோடிக்கு வாங்கவுள்ளோம் நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் ரூ.1. 48 கோடியும் குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் உபகரனங்கள் வாங்க வுள்ளோம் மேலும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவமனையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இம்மாதம் 5 ஆம் தேதி அரசாணையை வெளியிட்டோம் அதுவும் நிறைவேற்றப்படும் கடந்த ஆட்சியில் அரசு மருத்துவமனைக்கு பொது சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வரவில்லை அதனால் புதிய ஆட்சியில் அரசாணையை வெளியிட்டோம் பறவை காய்ச்சல் கடலூரில் 16 கோழி பன்னையில் கண்டுபிடித்துள்ளனர் பொது சுகாதாரத்துறை பாதிக்கப்பட்டு பகுதிகளில் உள்ள 38 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தடுப்பு மருந்துகளை வழங்கியுள்ளோம் மேலும் 27 பேர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது அதில் 23 பேருக்கு பறவை காய்ச்சல் இல்லை தொற்று பாதித்த பகுதிகளில் 27 மருத்துவ முகாம்களை நடத்தி தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம் கோழிப்பன்னையில் பாதிக்கப்பட்ட பறவைகளை அகற்றிய 54 பன்னை ஊழியர்கள் மற்றும் 21 சுகாதார பணியாளர்களுக்கும் பறவைகாய்ச்சல் தடுப்பு மருந்தை கொடுத்து வருகிறோம் தொடர்ந்து பறவை காய்ச்சலை கண்கானித்து வருகிறோம் மனிதர்களுக்கு பரவாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் பொதுசுகாதார த்துறையின் செய்தி வெளியீடு நிறுத்தப்பட்டது அதனை மேம்படுத்திய பின்னர் மீண்டும் பொதுசுகாதார செய்திகள் வெளியிடப்படும் மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட 2500 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளோம் அதற்கான அரசாணை விரைவில் வரவுள்ளது அரசு ஆரம்பசுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இருக்கின்றனர் ஆனால் செவிலியர் காலிப்பணியிடங்கள் உள்ளது மாநிலம் முழுவதும் 4727 செவிலியர்களை வெளிப்படையான முறையில் நிரப்பி உள்ளோம் மேலும் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை சேர்க்காடு அரசு மருத்துவமனையிலும் தேவையான பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடவுள்ளோம் தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவு மருந்துகள் உள்ளது மருந்து தட்டுபாடில்லை போதிய அளவு கையிருப்பு உள்ளது தமிழகத்தில் புற்றுநோய் அளவு அதிகரிப்பது அதனை கண்டறியப்பட்டால் மனித அளவில் பாதிப்பு உண்டாகும் எனவே சென்னையில் கேன்சர் சிகிச்சை மையம் உள்ளது 4 மண்டலங்களிலும் புற்றுநோய்க்கான சிகிச்சை மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது தாய் சேய் இறப்பு சதவிகிதம் தமிழகத்தில் அதிகரிக்கவில்லை தாய்லாந்தில் ‘யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ்’ மூலம் அனைவருக்கும் மருத்துவ சேவை உறுதி செய்யப்பட்டுள்ளது.
​ கிராமங்கள் தோறும் கிராமப்புற சுகாதார தன்னார்வலர்கள் மூலம் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று தொற்றுநோய் பரவலைச் சிறப்பான முறையில் கையாண்டு வருவது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம் அதைப் போலவே தமிழகத்திலும் செயல்படுத்த
ஆய்வுசெய்து வருகிறோம்
​ தாய்லாந்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பே நேர்மறையான சுகாதாரக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. நோய்கள் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதைவிட, நோய் வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதே போன்ற பல நல்ல விஷயங்களைத் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு ‘பாசிட்டிவ் ஹெல்த் பாலிசி’ கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்துள்ளோம். தாய்லாந்து நாட்டில் கற்றறிந்த பல நல்ல விஷயங்களை நமது மாநிலத்தின் மருத்துவத்துறையில் படிப்படியாகச் செயல்படுத்த உள்ளோம் ​அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களது பணி நேரத்தில் முழு ஈடுப்புடன் பணியாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்ய கொள்கை உருவாக்கப்படுகிறது.என்று
கூறினார்.

பேட்டி:அருண்ராஜ் (சுகாதாரத்துறை அமைச்சர்)

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

திண்டுக்கல் கூட்டுறவு நகரில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர் கோவிலில் தெய்வானைக்கு திருக்கல்யாணநிகழ்வு

Next Post

பொறையார் அரசு மருத்துவமனையில் ஒரே மருத்துவர் இருப்பதால் நோயாளிகள் கடும் அவதி

Related Posts

ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

விழுப்புரத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கான நிக்கான் பயிற்சிப் பட்டறை

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நேற்று நடைபெற்ற காவிரித் துலா உற்சவத்தில் திருடர்கள் கைவரிசை, தாலி செயினை பறிகொடுத்த பெண்கள்

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

காலதாமதத்தால் களைத்துப் போன விவசாயி; பார்க்கிங் இடத்தில் படுத்து உறங்கியதால் பரபரப்பு

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

பூம்புகார் கடற்கரைப் பகுதியில், மண்ணரிப்பைத் தடுக்கும் நோக்கில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் மீது கொலைவெறித் தாக்குதல் தொழிற்சங்கள் சார்பில் போராட்டம்

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நகராட்சி, பேரூராட்சிக்கு வழங்கவேண்டிய நிதியை முடக்கி வைத்திருக்கும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

November 17, 2026
Next Post
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி

பொறையார் அரசு மருத்துவமனையில் ஒரே மருத்துவர் இருப்பதால் நோயாளிகள் கடும் அவதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

விழுப்புரத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கான நிக்கான் பயிற்சிப் பட்டறை

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நேற்று நடைபெற்ற காவிரித் துலா உற்சவத்தில் திருடர்கள் கைவரிசை, தாலி செயினை பறிகொடுத்த பெண்கள்

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

காலதாமதத்தால் களைத்துப் போன விவசாயி; பார்க்கிங் இடத்தில் படுத்து உறங்கியதால் பரபரப்பு

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

பூம்புகார் கடற்கரைப் பகுதியில், மண்ணரிப்பைத் தடுக்கும் நோக்கில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி

by Satheesa
November 17, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6