• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பொறையார் அரசு மருத்துவமனையில் ஒரே மருத்துவர் இருப்பதால் நோயாளிகள் கடும் அவதி

by Satheesa
November 17, 2026
in News, News
0
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பொறையார் அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வரும் நிலையில் ஒரே மருத்துவர் இருப்பதால் கடும் அவதியில் நோயாளிகள் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கூடுதல் மருத்துவர் நியமிக்க நடவடிக்கை வேண்டும் கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறில் உள்ள பொறையார் அரசு மருத்துவமனையானது தரங்கம்பாடி தாலுக்கா அளவில் முக்கிய அரசு மருத்துவமனையாக உள்ளது குறிப்பாக தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர் தரங்கம்பாடி தாலுகாவில் தலைமை மருத்துவமனையாக உள்ளது நாள்தோறும் காலை முதலே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறுவதற்காக உள்ளனர் தற்பொழுது இந்த அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் ஒருவர் மட்டுமே உள்ளதாகவும் அனைத்து நோய்களுக்கும் அவர் மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும் குறிப்பாக அவசர சிகிச்சை மகப்பேறு விபத்து சிகிச்சைகளுக்கு நோயாளிகள் அழைத்து வரும்போது முறையாக மருத்துவம் பார்க்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் இதனால் வெளி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் இந்த சூழ்நிலையில் உயிரிழப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இன்று காலை முதலே பல நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்றனர் இதனால் மருத்துவமனையில் கூட்டம் அலைமோதியது ஒரு மருத்துவர் மட்டுமே சிகிச்சை அளிப்பதால் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சூழல் உள்ளதாகவும் பல நோயாளிகள் மருத்துவம் பார்க்க முடியாமல் திரும்பி செல்லக்கூடிய நிலை உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் மேலும் மருத்துவமனை வராண்டா பகுதிகளில் படுக்கைகள் அமைக்கப்பட்டு அதில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது பல சிகிச்சை முறைகள் இருந்தும் முறையாக பயன்படுத்துவதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே இந்த மருத்துவமனையை நம்பி ஆயிரக்கணக்கான நோயாளிகள் பொதுமக்கள் உள்ளதாகவும் கூடுதல் மருத்துவரை நியமிக்க வேண்டும் கூடுதல் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க தடுப்பு நடவடிக்கை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

Next Post

ஸ்ரீபெரும்புதூர் VCK-யின் மாவட்ட துணைச்செயலாளர் கட்சிப்பட்டு பெருமாபழனி மகன் விக்னேஷ் மகாதேவி சீமந்தவிழா

Related Posts

ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

விழுப்புரத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கான நிக்கான் பயிற்சிப் பட்டறை

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நேற்று நடைபெற்ற காவிரித் துலா உற்சவத்தில் திருடர்கள் கைவரிசை, தாலி செயினை பறிகொடுத்த பெண்கள்

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

காலதாமதத்தால் களைத்துப் போன விவசாயி; பார்க்கிங் இடத்தில் படுத்து உறங்கியதால் பரபரப்பு

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

பூம்புகார் கடற்கரைப் பகுதியில், மண்ணரிப்பைத் தடுக்கும் நோக்கில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் மீது கொலைவெறித் தாக்குதல் தொழிற்சங்கள் சார்பில் போராட்டம்

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நகராட்சி, பேரூராட்சிக்கு வழங்கவேண்டிய நிதியை முடக்கி வைத்திருக்கும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

November 17, 2026
Next Post
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி

ஸ்ரீபெரும்புதூர் VCK-யின் மாவட்ட துணைச்செயலாளர் கட்சிப்பட்டு பெருமாபழனி மகன் விக்னேஷ் மகாதேவி சீமந்தவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

விழுப்புரத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கான நிக்கான் பயிற்சிப் பட்டறை

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நேற்று நடைபெற்ற காவிரித் துலா உற்சவத்தில் திருடர்கள் கைவரிசை, தாலி செயினை பறிகொடுத்த பெண்கள்

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

காலதாமதத்தால் களைத்துப் போன விவசாயி; பார்க்கிங் இடத்தில் படுத்து உறங்கியதால் பரபரப்பு

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

பூம்புகார் கடற்கரைப் பகுதியில், மண்ணரிப்பைத் தடுக்கும் நோக்கில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி

by Satheesa
November 17, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6