நாகூரில் வீ ஆர் த லீடர்ஸ் அமைப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையால் புதிதாக தொடங்கப்பட்டுள்ள we the Leaders அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் அமைப்பில் இணைந்து கொண்டனர் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமைப்பை பற்றியும் அமைப்பின் கொள்கையை பற்றியும் விளக்கி கூறி இனிப்புகள் வழங்கி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியை நாகை வியாதியில் அமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த குணாளன் தலைமையில் உறுப்பினர்கள் ஆறுமுகம் ராஜேஷ் ஏ ஆர் பாலாஜி மாரீஸ்வரன் மணிகண்ட பிரகாஷ் ஆகியோருடன் சிறப்பு அழைப்பாளர்களாக தட்சிணாமூர்த்தி செந்தில்குமார் நாகராஜன் பூபதி சரவணன் ஆகியோர் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டனர்













