September 8, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

IRCTC கணக்குடன் ஆதார் எண் கட்டாய இணைப்பு : ஜூலை 1 முதல் நடைமுறை அமலில் !

by Priscilla
June 12, 2025
in Sports
A A
0
IRCTC கணக்குடன் ஆதார் எண் கட்டாய இணைப்பு : ஜூலை 1 முதல் நடைமுறை அமலில் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தட்கல் டிக்கெட் முன்பதிவு என்பது இந்திய ரயில்வே பயணிகளுக்கிடையே மிகவும் பரபரப்பான ஒன்றாகவே மாறியுள்ளது. அதிலும், அவசரமாக பயணிக்கவேண்டும் என்ற கட்டாயம் உள்ளவர்களுக்கு தட்கல் டிக்கெட் என்பது ஒரே வரம். இருப்பினும், தற்போதைய சூழலில் இந்தத் தட்கல் முன்பதிவு முறையே பலருக்கு சிக்கலாக மாறி வருகிறது.

பல்வேறு முறைகளிலும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிக்கிற பயணிகள், இணையதளப் பழுதுகள், சர்வர் சிக்கல்கள், டிக்கெட் தட்டுப்பாடு ஆகிய பிரச்சனைகளால் வருத்தமடைகிறார்கள். சில விநாடிகளுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீரும் நிலை உருவாகியுள்ளது. சமீபத்திய ஆய்வொன்றின்படி, கடந்த ஆண்டுகளில் 85% வரை வாய்ப்பு இருந்த தட்கல் முன்பதிவுகள், தற்போது வெறும் 1.5% மட்டுமே கிடைக்கிறது என்பது பெரும் அதிர்ச்சி.

இதன் காரணமாக, ரயில்வே துறை அதிரடியாக செயல்பட்டு, நாடு முழுவதும் 2.5 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளது. மேலும், 70 லட்சம் சந்தேகத்திற்கிடமான கணக்குகள் மீளாய்வு செய்யப்படுகின்றன.

இந்த மோசடிகளை தடுக்க புதிய பாதுகாப்பு நடைமுறை ஒன்றை IRCTC நிறுவ விரைந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை 1 முதல், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்காக IRCTC கணக்குடன் ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முறையில், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP மூலம் பயணியின் அடையாளம் சரிபார்க்கப்பட்ட பிறகே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.

இந்த புதிய நடைமுறையை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பயணிகள் மற்றும் நடைமுறையை தவறாக பயன்படுத்துவோருக்கு இடையே தெளிவான வேறுபாடு ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: IRCTCtatkal bookingtickets
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“என்னை இரண்டு பேய்கள் அழைக்கின்றன” – குடும்பத்தினர் அதிர்ச்சி

Next Post

அமெரிக்கா பதறுகிறது : லாஸ் ஏஞ்சலிசில் வெடிக்கும் போராட்டம் – ட்ரம்ப் Vs நியூசம் மோதல் தீவிரம்

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்

August 23, 2026
Next Post
அமெரிக்கா பதறுகிறது : லாஸ் ஏஞ்சலிசில் வெடிக்கும் போராட்டம் – ட்ரம்ப் Vs நியூசம் மோதல் தீவிரம்

அமெரிக்கா பதறுகிறது : லாஸ் ஏஞ்சலிசில் வெடிக்கும் போராட்டம் – ட்ரம்ப் Vs நியூசம் மோதல் தீவிரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
துரித உணவகத்தை விடுத்து இயற்கை தேனீ வளர்ப்பு திண்டுக்கல் பட்டதாரி பெண்!

December 21, 2025
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

September 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.