March 2, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் !!

by Priscilla
May 8, 2025
in Cinema
A A
0
ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் !!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தமிழ் சினிமாவில் இப்போது இளம் இயக்குனர்களின் காலம் வெகு ஜோராக போய்க்கொண்டிருக்கிறது. முன்னணி நடிகர்களின் படங்களை இளம் இயக்குனர்கள் இயக்கி வருகிறார்கள், மேலும் அந்த படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் வசூலும் பெறுகின்றன.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை உருவாக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இயக்குநராக தன்னை வெற்றிகரமாக நிலைநிறுத்திய லோகேஷ் கனகராஜ், தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன், அவரை ஹீரோவாக நடிக்க வைக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த புதிய கூட்டணியைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: coolie moviedirector arun matheswarendirector lokeshkanagarajtamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அட்லீ இயக்கத்தில் மீண்டும் சமந்தா !

Next Post

6 நாள் முடிவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூல் – ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் தொகை !

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
6 நாள் முடிவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூல் – ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் தொகை !

6 நாள் முடிவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூல் – ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் தொகை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீபாவளியன்று மக்களுக்கு மிகப்பெரிய பரிசு – பிரதமர் மோடி அறிவிப்பு

August 15, 2025
திருவாரூரில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் சங்கத்தில் இதயக்கண்ணாடி கவிதை நூல் வெளியீட்டு விழா

March 1, 2026
மயிலாடுதுறை நகராட்சி நகர்மன்றத்தில் மாதாந்திரகூட்டத்தில் கேள்வி எழுப்பிய கவுன்சிலரிடம் கடும்வாக்குவாதம்

கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரு பரிகா தலமான வாகீஸ்வரர் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மாசி மகோற்சவம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.