தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வரை காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டவந்தன. த.வெக அரசு பொறுப்பேற்ற பின்னர் அரசு காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தது அதனை தொடர்ந்து திட்டம் இன்று தமிழக முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட அதனுர் அரசு உயர்நிலைப் பள்ளியில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சுவைத்து சாப்பிட்டார்













