• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ரூ.200-க்கு சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனை தொடக்கம் – கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்தியராஜ் தொடக்கம்

by Satheesa
November 2, 2026
in News, News
0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ரூ.200-க்கு சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனை தொடக்கம் – கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்தியராஜ் தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டை மாவட்டம்:

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கயினூர் பகுதியில் கூட்டுறவுத் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனை மற்றும் கூட்டுறவு பட்டாசு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்தியராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று, கூட்டுறவு பட்டாசு விற்பனை கடை மற்றும் மளிகை விற்பனை மையங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு ரூ.200 மதிப்பிலான சிறப்பு மளிகை தொகுப்புகளை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்ததுடன், பட்டாசு பெட்டகங்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மத்தாப்பு, பூந்தொட்டிகளை கொளுத்தி தீபாவளி கொண்டாடினர். மேலும், பொதுமக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும் என்றும், விபத்துகளைத் தவிர்க்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

அரக்கோணம் அம்மா உணவகத்தில் மாவட்டஆட்சியர் திடீர் ஆய்வு – உணவின்தரம்&சுகாதாரம் குறித்த அறிவுறுத்தல்

Next Post

லோகாபுரத்தில் மின்சார பற்றாக்குறை – டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மனு

Related Posts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

எங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையே வேண்டாம் – ஏற்கனவே நாங்கள் இழந்தது போதும் – பொதுமக்கள் வேதனை

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுப்பது கோவில்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மனு

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

முன்னாள் படை வீரர் நலனுக்காக நாகை மாவட்ட ஆட்சியரிடம் 10,000 நிதி வழங்கிய முதியவர்

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

திருப்பத்தூர் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை இரும்பு ராடால் அடித்து கொன்ற தந்தை மகன் 3 பேர் கைது

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வாணியம்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ்

November 2, 2026
Next Post
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்

லோகாபுரத்தில் மின்சார பற்றாக்குறை – டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

எங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையே வேண்டாம் – ஏற்கனவே நாங்கள் இழந்தது போதும் – பொதுமக்கள் வேதனை

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுப்பது கோவில்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மனு

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

முன்னாள் படை வீரர் நலனுக்காக நாகை மாவட்ட ஆட்சியரிடம் 10,000 நிதி வழங்கிய முதியவர்

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா

by Satheesa
November 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6