• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரக்கோணம் அம்மா உணவகத்தில் மாவட்டஆட்சியர் திடீர் ஆய்வு – உணவின்தரம்&சுகாதாரம் குறித்த அறிவுறுத்தல்

by Satheesa
November 2, 2026
in News, News
0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அரக்கோணம் அம்மா உணவகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு – உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டம்:

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட அம்மா உணவகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, உணவகத்தின் சுகாதாரம், சமைக்கப்படும் உணவின் தரம் மற்றும் உணவுப் பொருட்களின் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அம்மா உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டு சுவைத்துப் பார்த்த மாவட்ட ஆட்சியர், பொதுமக்களுக்கு சுவையாகவும் தரமானதாகவும் உணவு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், உணவுப் பொருட்களின் இருப்பு குறித்த பதிவேடுகளை முறையாகப் பராமரிக்கவும், நாள்தோறும் வழங்கப்படும் உணவு வகைகள் குறித்த விவரங்களை அட்டவணையில் தெளிவாகக் குறிப்பிடவும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

மக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் இந்தத் திடீர் ஆய்வை மேற்கொண்டார். என்பது குறிப்பிடத்தக்கது

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

தீபாவளி திருநாளை முன்னிட்டு அம்பத்தூர் MLA ஜி பாலமுருகன் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Next Post

ரூ.200-க்கு சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனை தொடக்கம் – கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்தியராஜ் தொடக்கம்

Related Posts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

எங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையே வேண்டாம் – ஏற்கனவே நாங்கள் இழந்தது போதும் – பொதுமக்கள் வேதனை

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுப்பது கோவில்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மனு

முன்னாள் படை வீரர் நலனுக்காக நாகை மாவட்ட ஆட்சியரிடம் 10,000 நிதி வழங்கிய முதியவர்

ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா

திருப்பத்தூர் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை இரும்பு ராடால் அடித்து கொன்ற தந்தை மகன் 3 பேர் கைது

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வாணியம்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ்

November 2, 2026
Next Post
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்

ரூ.200-க்கு சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனை தொடக்கம் – கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்தியராஜ் தொடக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

எங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையே வேண்டாம் – ஏற்கனவே நாங்கள் இழந்தது போதும் – பொதுமக்கள் வேதனை

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுப்பது கோவில்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மனு

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

முன்னாள் படை வீரர் நலனுக்காக நாகை மாவட்ட ஆட்சியரிடம் 10,000 நிதி வழங்கிய முதியவர்

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா

by Satheesa
November 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6