September 24, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தோற்றால் கோலி மீண்டும் களமிறங்க வாய்ப்பு – மைக்கேல் கிளார்க் கணிப்பு !

by Priscilla
June 8, 2025
in Sports
A A
0
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தோற்றால் கோலி மீண்டும் களமிறங்க வாய்ப்பு – மைக்கேல் கிளார்க் கணிப்பு !
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்தியா புதிய தலைமையின் கீழ் அணியை அறிவித்துள்ளது. ஷுப்மன் கில் தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவிருக்கிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் வெளியிட்டுள்ள கருத்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இந்தியா இங்கிலாந்து தொடரில் 5–0 என்ற கணக்கில் தோல்வியடைந்தால், ரசிகர்கள் விராட் கோலியின் திரும்புவதை விரும்புவார்கள். எனது கணிப்புப்படி, அப்போது கேப்டன், பயிற்சியாளர் மற்றும் ரசிகர்கள் கேட்டால், கோலி திரும்பி வருவார் என நான் நம்புகிறேன்,” என கிளார்க் தெரிவித்துள்ளார்.

அதிகமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருக்கும் கோலி, தற்போது ஓய்வில் இருந்தாலும், மீண்டும் தன்னம்பிக்கையுடன் விளையாடக்கூடியவர் எனவும் கிளார்க் கூறியுள்ளார். மேலும், “விராட் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் மதிப்பவர். அவரது பேச்சுகளில் கூட அந்த அளவிலான பாசம் தெளிவாக தெரிகிறது,” என்றும் அவர் விளக்கினார்.

அதேசமயம், இந்திய அணி இங்கிலாந்தில் அந்தளவுக்கு மோசமாக தோற்கும் வாய்ப்பு இல்லை என்றும் கிளார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “விராட், ரோகித் இல்லாமல்கூட இன்றைய இந்திய அணி தன்னம்பிக்கையுடன் இருக்கிறது. எனவே முழுமையான தோல்வி வாய்ப்பு குறைவாகவே உள்ளது” என அவர் கூறினார்.

Tags: CRICKETMichael Clarke'sVIRAT KOHLI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்றைய முக்கிய செய்திகள் 08-06-2025

Next Post

தங்கமும், பிளாட்டினமும் நிரம்பிய விண்கல் – Sketch போட்ட Nasa !

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்

August 23, 2026
Next Post
தங்கமும், பிளாட்டினமும் நிரம்பிய விண்கல் – Sketch போட்ட Nasa !

தங்கமும், பிளாட்டினமும் நிரம்பிய விண்கல் - Sketch போட்ட Nasa !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக 25 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

October 6, 2025
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்

May 31, 2026
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

March 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.