July 27, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

வடிவேலு – ஃபஹத் பாசிலின் ‘மாரிசன்’ படத்தை பாராட்டிய கமல்ஹாசன்!

by Divya
July 24, 2025
in Cinema
A A
0
வடிவேலு – ஃபஹத் பாசிலின் ‘மாரிசன்’ படத்தை பாராட்டிய கமல்ஹாசன்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மற்றும் மிக்க நடிப்பு திறமை கொண்ட ஃபஹத் பாசில் முதன்மையாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மாரிசன்’, நாளை திரையரங்குகளில் வெளியீடாக உள்ளது.

இந்த படத்தை சுதிஷ் சங்கர் இயக்கியிருக்க, வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார். நடிகர்கள் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Did you read this?

கர்ஜிக்கும் குரலின் கதை : ‘அய்யா ‘ திரைப்படமாகிறது ராமதாஸ் வாழ்க்கை !

கர்ஜிக்கும் குரலின் கதை : ‘அய்யா ‘ திரைப்படமாகிறது ராமதாஸ் வாழ்க்கை !

July 25, 2025
தர்ஷன் நடித்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!

தர்ஷன் நடித்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!

July 24, 2025
‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் இளையராஜா பெயர் நீக்கம் – வனிதா விஜயகுமார் நீதிமன்றத்தில் தகவல்!

‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் இளையராஜா பெயர் நீக்கம் – வனிதா விஜயகுமார் நீதிமன்றத்தில் தகவல்!

July 23, 2025

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ஒளிப்பதிவை கலைச்செல்வன் சிவாஜி கவனித்துள்ளார். கிராமிய பின்னணியில் உருவான ட்ராவலிங் திரில்லர் வகையை சேர்ந்த இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்துள்ளார்.

இந்நிலையில், படத்தை முன்னதாகவே பார்த்த நடிகர் கமல்ஹாசன், படக்குழுவை பாராட்டியுள்ளார். தனது பதிவில்,

மாரிசன் படத்தைப் பார்த்தேன். இது நகைச்சுவைக்கும், மனித மனதிற்கும் இடையில் சிரமமின்றி நடனமாடும் ஒரு படம். என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், பாராட்டவும் வைத்த இந்த மகிழ்ச்சிகரமான படைப்பிற்காக, குழுவினருடன் ஒரு அற்புதமான உரையாடலை மேற்கொண்டேன். பார்வையாளராகவும் படைப்பாளராகவும் ஈர்க்கும் புதுமையான, உற்சாகமான சினிமா — மாரிசன்” என்று தெரிவித்துள்ளார்.

Watched Maareesan – a film that dances effortlessly between wit and depth, leaving me laughing, thinking, and admiring its craft. Had a wonderful conversation with the team to congratulate them on this delightful creation.

Beneath its humour lies a socially conscious lens on…

— Kamal Haasan (@ikamalhaasan) July 24, 2025

Tags: actor kamal haasanappreciation ceremonyfahadh fasilmaareesanvadivelu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் உலகப்புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம்

Next Post

ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆறு கடலில் கலக்கும் பூம்புகார் காவேரி சங்கமத்தில் பலிகர்ம பூஜைகள்

Related Posts

சூர்யா 46 சிறப்பு போஸ்டர் வெளியானது!
Cinema

சூர்யா 46 சிறப்பு போஸ்டர் வெளியானது!

July 23, 2025
மீண்டும் மீண்டும் விபத்து.. அஜித்தின் விபத்து வீடியோ!
Cinema

மீண்டும் மீண்டும் விபத்து.. அஜித்தின் விபத்து வீடியோ!

July 23, 2025
சூர்யா 46 அப்டேட்! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!
Cinema

சூர்யா 46 அப்டேட்! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

July 23, 2025
நடிகை வரலட்சுமிக்கு பிங்க் நிற Porsche ரக காரை பரிசளித்த கணவர்!
Cinema

நடிகை வரலட்சுமிக்கு பிங்க் நிற Porsche ரக காரை பரிசளித்த கணவர்!

July 23, 2025
Next Post

ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆறு கடலில் கலக்கும் பூம்புகார் காவேரி சங்கமத்தில் பலிகர்ம பூஜைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

July 26, 2025
முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ள டிவிஎஸ் மோட்டார்.. அடுத்த வாரம் பங்கு விலை உயரக்கூடும் எதிர்பார்ப்பு!

முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ள டிவிஎஸ் மோட்டார்.. அடுத்த வாரம் பங்கு விலை உயரக்கூடும் எதிர்பார்ப்பு!

July 26, 2025
அதிரடிக்கு ரெடியாகுங்க! ‘கூலி’ படத்தின் 3வது பாடல்

‘கூலி’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

July 26, 2025
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதான நபர்!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதான நபர்!

July 26, 2025

சித்தர்காடு பகுதியில் இயங்கிவரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

0

சீர்காழியில் ஆடிப்பூர தேரோட்டம்

0

திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

0

பிரபல ரௌடி மண்ரோடு பாண்டியன் குண்டர் சட்டத்தில் அடைப்பு

0

சித்தர்காடு பகுதியில் இயங்கிவரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

July 27, 2025

Loading poll ...
Coming Soon
மாரீசன் படம் எப்படி இருக்கு ?

Recent News

சித்தர்காடு பகுதியில் இயங்கிவரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

July 27, 2025

சீர்காழியில் ஆடிப்பூர தேரோட்டம்

July 27, 2025

திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

July 27, 2025

பிரபல ரௌடி மண்ரோடு பாண்டியன் குண்டர் சட்டத்தில் அடைப்பு

July 27, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.