செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி பொதுமக்கள் அனைவரும் வாக்கு செலுத்த ஆர்வமாக வாக்களித்தனர் இதில் முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சங்கர் பழ முத்தூர் பள்ளி அகரம் சூறை மாம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்தனர் இதில் அந்தந்த ஊராட்சிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்கள் வாக்கு செலுத்தினர் கோயம்புத்தூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அதிமுக சங்கர் தெரிவித்த போது மதுராந்தகத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் என்றும் கணிதாசம்பத் அவர்கள் மதுராந்தகம் இடைத்தேர்தலில் 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் கோயம்புத்தூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சங்கர் அவர்கள் தெரிவித்தனர் பள்ளி அகரம் அதிமுக கிளைச்செயலாளர் பிச்சாண்டி சூரை அதிமுக கிளைச்செயலாளர் நந்தன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு செலுத்துமாறு தெரிவித்ததுடன் அவர்களுக்கு ஒரு பாதங்களை தொட்டு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பொதுமக்களிடம் தெரிவித்தார்

















