• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் – கட்சி நிர்வாகிகள் மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு

by Aruna
January 20, 2026
in News
0
மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் – கட்சி நிர்வாகிகள் மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

செங்கல்பட்டில் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம், வினோஜ் பி. செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர்.

23-ம் தேதி பிரம்​மாண்​ட​மாக நடத்​தப்​படும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கி​றார். மேலும் கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​களும் பங்​கேற்​கின்​ற​னர். இந்த மாநாட்டை செங்கல்பட்டு மாவட்டத்தில் நடத்த முடிவு செய்தனர் அதன்படி தற்பொழுது அதற்கான மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

இந்த பணிகளை இன்று பாஜக பிரமுகர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் மோடி வருகைக்கு பேனர்கள் கட்டவுட்டுகள் வைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இன்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர்

மேடையை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்கள் அவருடன் பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.

Tags: admkbjpdistrict newspm meetingPM MODIpm modi bjptamilnadu
Previous Post

பா.ஜ.க., தேசிய தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை………

Next Post

பொற்கிழி வழங்கும் ஐதீக விழா – திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

Related Posts

வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி முன்னிட்டு ஆவடி வைஷ்ணவி நகர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLAபேட்டி

November 8, 2026
Next Post
பொற்கிழி வழங்கும் ஐதீக விழா – திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

பொற்கிழி வழங்கும் ஐதீக விழா - திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

by Satheesa
November 8, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6