October 28, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உங்க டெல்லி ஓனரிடம் சொன்னீர்களே என்ன ஆனது? EPS – ஸ்டாலின் கேள்வி

by Kavi
December 23, 2025
in News
A A
0
அமித்ஷாவுடன் சங்கிப்படையே வந்தாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது – ஸ்டாலின் சவால்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

‘வி.பி ஜி ராம் ஜி’ 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா என எக்ஸ் வலைதள பக்கத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது, சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல், அலைக்கழித்த பிஜேபி அரசு, இப்போது ஆயிரத்தெட்டு நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில், 125 நாட்கள் வேலை தரப்போகிறதா? என்றும் வினவியுள்ளார்.

உண்மையைச் சொன்னால், ஒரு நாள் வேலைக்குக் கூட இனி, மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்காமல், கடமையைக் கைகழுவியுள்ளது. மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே என்ன ஆனது? எனக் கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே என்றும் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் மீது 40 சதவீதம் நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே? டெல்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும், முட்டுகளையாவது தவிர்க்கலாம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags: amith shahEPSmk stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

Next Post

முன்னாள் அதிமுக அமைச்சர் பெயரை சொல்லி பண மோசடி

Related Posts

வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி
News

உயிருக்கு ஆபத்தான நிலையில் கட்டு விரியன் பாம்பு கடித்த 8-ம் வகுப்பு மாணவி உயிரைக்காப்பாற்றி சாதனை

October 27, 2026

திருவாரூர் டீக்கடையில் வணிக சிலிண்டரில் இருந்து தண்ணீர் வெளியேறியதாகப் பரபரப்பு

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் என சேகர்பாபு பேட்டி

பெண்கள் தங்களது குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் தலைவர் லீலா அலெக்ஸ் பேச்சு

October 27, 2026
Next Post
முன்னாள் அதிமுக அமைச்சர் பெயரை சொல்லி பண மோசடி

முன்னாள் அதிமுக அமைச்சர் பெயரை சொல்லி பண மோசடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

திருவாரூர் டீக்கடையில் வணிக சிலிண்டரில் இருந்து தண்ணீர் வெளியேறியதாகப் பரபரப்பு

October 27, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

உயிருக்கு ஆபத்தான நிலையில் கட்டு விரியன் பாம்பு கடித்த 8-ம் வகுப்பு மாணவி உயிரைக்காப்பாற்றி சாதனை

October 27, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் என சேகர்பாபு பேட்டி

October 27, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

பெண்கள் தங்களது குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் தலைவர் லீலா அலெக்ஸ் பேச்சு

October 27, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

உயிருக்கு ஆபத்தான நிலையில் கட்டு விரியன் பாம்பு கடித்த 8-ம் வகுப்பு மாணவி உயிரைக்காப்பாற்றி சாதனை

0
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

திருவாரூர் டீக்கடையில் வணிக சிலிண்டரில் இருந்து தண்ணீர் வெளியேறியதாகப் பரபரப்பு

0
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் என சேகர்பாபு பேட்டி

0
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

பெண்கள் தங்களது குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் தலைவர் லீலா அலெக்ஸ் பேச்சு

0
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

உயிருக்கு ஆபத்தான நிலையில் கட்டு விரியன் பாம்பு கடித்த 8-ம் வகுப்பு மாணவி உயிரைக்காப்பாற்றி சாதனை

October 27, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

திருவாரூர் டீக்கடையில் வணிக சிலிண்டரில் இருந்து தண்ணீர் வெளியேறியதாகப் பரபரப்பு

October 27, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் என சேகர்பாபு பேட்டி

October 27, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

பெண்கள் தங்களது குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் தலைவர் லீலா அலெக்ஸ் பேச்சு

October 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.