April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

விபத்தில் நசுங்கிய உடல்… எழுத்தால் குணமான மனம் – ஹாலிவுட் நட்சத்திரத்தின் கதையா இது ?

by Priscilla
June 23, 2025
in Cinema
A A
0
விபத்தில் நசுங்கிய உடல்… எழுத்தால் குணமான மனம் – ஹாலிவுட் நட்சத்திரத்தின் கதையா இது ?
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

பனி இயந்திர விபத்தில் 38 எலும்புகள் உடைந்த நிலையில் உயிருக்குப் போராடி மீண்ட ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர், தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்.

‘தி ஹர்ட் லாக்கர்’, ‘தி அவஞ்சர்ஸ்’, ‘மிஷன் இம்பாசிபிள்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தவர் ஜெர்மி ரென்னர். 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, 6,500 கிலோ எடையுள்ள பனி இயந்திரத்தை இயக்கும்போது நிகழ்ந்த விபத்தில் சிக்கி, அவரது உடலில் 38 எலும்புகள் முறிந்தன. இதையடுத்து பல நாட்கள் அவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், “My Next Breath” என்ற பெயரில் வெளியாகியுள்ள தனது புதிய புத்தகத்தில், அந்த கோர அனுபவத்தையும், அதிலிருந்து மீண்ட தனது வாழ்வியலையும் ஜெர்மி விவரித்துள்ளார்.

“விபத்தில் சிக்கி உயிர் தப்ப முடியாது என யாரும் நம்பவில்லை. ஆனால் அந்த வேளையில் நான் என்னிடம் சொன்னதெல்லாம் ஒரே ஒரு விஷயம் – ‘மூச்சில் கவனம் செலுத்து’. ஆழமாக மூச்சு இழுத்தேன். அந்த நிமிடங்களில்தான், உயிரை பிடித்துக் கொண்டேன்.”

அத்துடன், “நான் மீண்டு வர முக்கிய காரணம் என் மகள் தான். அவளுக்காகவே எழுந்தேன். தினமும் எழுதி எழுதிதான் என் மனச்சோர்வை எப்படியாவது கடந்து வந்தேன். எழுத்து எனக்கு ஒரு சிகிச்சை போல ஆனது,” என தெரிவித்துள்ளார்.

“இந்த அனுபவம் என் வாழ்நிலை முழுக்க மாற்றம் கொண்டு வந்தது. இப்போது எனக்கு குடும்பமே முதல் முன்னிலை. வேலை எல்லாம் இரண்டாம் தரம்தான். ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியது தான் முக்கியம்” என அவர் கூறியுள்ளார்.

Tags: Avengersjeremy rennermy next breath
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்தூர் – புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ; பயணிகள் ஒரு மணி நேரம் அவதி

Next Post

தேசிய கல்விக் கொள்கை இந்திய கல்வியை மாற்றும் : துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
தேசிய கல்விக் கொள்கை இந்திய கல்வியை மாற்றும் : துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்

தேசிய கல்விக் கொள்கை இந்திய கல்வியை மாற்றும் : துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.