May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

“நல்ல கவிஞர்தான், ஆனால் நல்ல மனிதர் இல்லை !” — சின்மயிக்கு ஆதரவாக வைரமுத்துவை விமர்சித்த கங்கை அமரன்

by Priscilla
June 10, 2025
in Cinema
A A
0
“நல்ல கவிஞர்தான், ஆனால் நல்ல மனிதர் இல்லை !” — சின்மயிக்கு ஆதரவாக வைரமுத்துவை விமர்சித்த கங்கை அமரன்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

2018 ஆம் ஆண்டு உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய #MeToo இயக்கத்தின் போது, பல்வேறு பெண்கள் தங்களது பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த இயக்கம் தமிழக திரையுலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதே ஆண்டில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டை முன்வைத்தார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பலரது கவனத்தையும் ஈர்த்தது. வைரமுத்து இந்த குற்றச்சாட்டை மறுத்தாலும், சின்மயி தொடர்ந்து அவர் பொய் பேசுகிறார் எனக் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் சின்மயிக்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். மேலும் பலர் முற்றிலும் அமைதியாக இருந்தனர். இதையடுத்து, சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார் என்றும், அவருக்கு பாடும் வாய்ப்புகள் தரப்படவில்லை என்றும் கூறப்பட்டது. வைரமுத்துவும் திரையுலகத்தால் ஓரங்கட்டப்பட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் சின்மயியுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாடலாசிரியர் கங்கை அமரன், MeToo விவகாரம் குறித்து பேசும்போது வைரமுத்துவை கடுமையாக விமர்சித்தார். “வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை நிச்சயமாக ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அவர் நல்ல மனிதர் இல்லை” என்றார் அவர். சிரிப்புடன் ஆரம்பித்த அந்த உரையாடலில், “அவர் எப்படி உத்தமமான ஆளு? அதிசயப் பிறவியா அவர்?” என்ற கேள்வியையும் எழுப்பினார்.

இந்நிகழ்ச்சி தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது சின்மயிக்கு வலிமையான ஆதரவாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக, காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ச்சியாக விமர்சனங்களை எதிர்கொண்டதையும், அப்போது வைரமுத்து மறைமுகமாக விமர்சித்ததையும் குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலளிக்க கங்கை அமரன் முன்பும் குரல் கொடுத்திருந்தார். தற்போது மீண்டும் சின்மயி விவகாரத்தில் வைரமுத்துவை விமர்சித்து அவருக்கு துணையாக பேசுகிறார்.

இருப்பினும், சமீபத்தில் வைரமுத்துவின் பாடல் வரிகள் திரைப்பட தலைப்புகளாகப் பயன்படுத்தப்படுவது குறித்து, அவர் இளையராஜாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags: chinmayigangai amaranvairamuthu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒரே நேரத்தில் 2 Degree படிக்கலாம்.. ! எப்படி ?

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 11-06-2025

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
இன்றைய முக்கிய செய்திகள் 11-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 11-06-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

May 7, 2026
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.