April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 7 அடி முதலை மீட்பு,வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

by Satheesa
April 30, 2026
in News
A A
0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 7 அடி முதலை மீட்பு,வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள குன்னம் கிராமத்தில், அய்யானார் கோவில் குளத்தை அந்தப் பகுதி மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கும், கால்நடைகளைக் குளிப்பாட்டுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்தக் குளத்தில் முதலை ஒன்று நடமாடுவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக சீர்காழி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில், சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குளத்தில் பதுங்கியிருந்த முதலையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.சுமார் 7 அடி நீளம்,50 கிலோ எடை கொண்ட முதலை
​கிராம மக்களை அச்சுறுத்தி வந்த அந்த முதலையை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்தனர்.

பிடிபட்ட முதலை பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு, அணைக்கரை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்டது. வனத்துறையினரின் இந்த துரித நடவடிக்கையைப் பாராட்டியுள்ள அப்பகுதி மக்கள், தற்போது அச்சமின்றி குளத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

Tags: district newsSirkazhitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

Next Post

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.