October 3, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழகத்தில் TVK பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்ததையொட்டி முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

by Satheesa
May 6, 2026
in News
A A
0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

தமிழகத்தில் த.வெ.க., பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்ததை யொட்டி, விழுப்புரம் முத்துமாரியம்மன் கோவிலில் த.வெ.க., மாவட்ட இணைச்செயலாளர் விஜய் காளிதாஸ் ஏற்பாட்டில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்று அதிகமான இடங்களை பிடித்தனர். தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இடங்களை பிடித்ததை தொடர்ந்தும், முதல்வராக விஜய் அமரவுள்ளதை யொட்டியும், விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் த.வெ.க., மாவட்ட செயலாளரும், விழுப்புரம் சட்டசபை தொகுதி வேட்பாளருமான குஷி மோகன்ராஜ் தலைமையில் மற்றும் மாவட்ட இணைச்செயலாளர் விஜய் காளிதாஸ் ஏற்பாட்டில்சிறப்பு வழிபாடு செய்தனர். வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு, த.வெ.க., நிர்வாகிகள் தங்களின் நன்றி காணிக்கையை சிறப்பு வழிபாடு மூலம் செலுத்தினர். அப்போது பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்K. விஜய காளிதாஸ்
மாவட்ட இணை செயலாளர்

R. சுமன்
மாவட்டத் துணைச் செயலாளர்

G. கோகுலகிருஷ்ணன்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்

GPR. விக்கி
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்

அருண் செழியன்
மாவட்ட உறுப்பினர் சேர்க்கை இணை அமைப்பாளர்

இளையராஜா
கிழக்கு நகர செயலாளர்

சேரமான்
மேற்கு நகர செயலாளர்

அரவிந்த்
கிழக்கு நகர இணை செயலாளர்

S.L.ஹரி கிருஷ்ணன்
நகரத் தொண்டரணி அமைப்பாளர்

Tags: district newstamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

Next Post

மயிலாடுதுறை மேல நாஞ்சில் நாட்டில் அமைந்துள்ள முத்தாட்சி அம்மன் ஆலய சித்திரை உற்சவம்

Related Posts

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

September 29, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

திருப்பத்தூர் நவீன விளையாட்டு அரங்கின் ஓடுதள பாதை பணிகள் நிறுத்தி MLA திடீர் ஆய்வு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

தரங்கம்பாடி & சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை

September 22, 2026
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.