June 27, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மண்டபம், ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை

by sowmiarajan
December 13, 2025
in News
A A
0
மண்டபம், ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி ஆழ்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. தொடர்ந்து நீடிக்கும் தடை காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசுவதால், கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல நேற்று (டிசம்பர் 11) தடை விதிக்கப்பட்டது.

ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் பகுதியில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் நங்கூரமிட்டுப் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர் இந்தத் தடை உத்தரவு இன்று இரண்டாவது நாளாகத் தொடர்வதால், மீன்பிடிப் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

மண்டபம் பகுதியில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை இடைவிடாமல் பெய்தது. இதனால், மீன்களை உலர்த்தும் பணியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் மீன்பிடித் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில்:

“அண்மையில் ‘டிட்வா’ புயலால் கடலுக்குச் செல்ல ஒரு வாரத்திற்கும் மேல் தடை விதிக்கப்பட்டது. இதனால் மீன்பிடிப் பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இந்நிலையில், தற்போது ஆழ்கடலில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மீன்பிடிப் பணிக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டு, அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இயற்கையின் இடர்ப்பாடுகளால் கடலுக்குச் செல்ல முடியாமல் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிலைமை சீராகி கடலுக்குச் செல்லும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.” இவ்வாறு மீனவர்கள் தங்கள் வேதனையைத் தெரிவித்தனர்.

Tags: coastal newsfishing haltMandapam fishermenRameswaram fishermensea ban
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தென்மாவட்ட சாய் பக்தர்களின் நீண்ட கால கோரிக்கை  கால அட்டவணையும் தயார்!

Next Post

நெல்லைப் பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் கலை விழா

Related Posts

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்
News

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.