May 9, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நெல்லைப் பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் கலை விழா

by sowmiarajan
December 13, 2025
in News
A A
0
நெல்லைப் பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் கலை விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நாட்டு நலப்பணித் திட்டத்துடன் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் கலை விழாவில், மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி நாட்டுப்புற நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள சுந்தரனார் அரங்கத்தில் இந்த மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் கலை விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் வழிகாட்டுதலின்படி நடந்த இந்த விழாவிற்கு, பல்கலைக்கழகப் பதிவாளர் சாக்ரட்டீஸ் தலைமை தாங்கினார்.

விழாவில் தலைமை தாங்கிப் பேசிய பதிவாளர் சாக்ரட்டீஸ், “இன்றைய இளைஞர்கள் தங்களது தனித்திறமைகளை கலை நிகழ்ச்சிகள் வாயிலாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் லெனின், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் ஆகியோர் பேசினர். விழாவையொட்டி மாணவர்களின் கலை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாகப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன: நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறப் பாடல், பேச்சுப்போட்டி, கவிதை, கதை எழுதல், ஓவியப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கல்லூரி மாணவர்கள் நாட்டுப்புற நடனமாடி அனைவரையும் அசத்தினர்.

நெல்லை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்போட்டிகளில் சிறந்து விளங்கி வெற்றி பெற்றவர்கள், அடுத்து நடைபெறவிருக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். இறுதியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜாஸ்மின் சுதா நன்றி கூறினார்.

Tags: cultural eventdistrict levelNational Youth Arts FestivalNellai Universitystudents
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மண்டபம், ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை

Next Post

₹67 கோடி சொத்து சேர்த்த கிராம உதவியாளர் குடும்பப் பின்னணியில் மர்மம்!

Related Posts

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
News

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
Next Post
₹67 கோடி சொத்து சேர்த்த கிராம உதவியாளர் குடும்பப் பின்னணியில் மர்மம்!

₹67 கோடி சொத்து சேர்த்த கிராம உதவியாளர் குடும்பப் பின்னணியில் மர்மம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

0
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

0
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

0
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.