January 14, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மஞ்சள் நிறமாக மாறிய எண்ணுார் முகத்துவாரம் – மீனவர்கள் குற்றச்சாட்டு

by Digital Team
April 25, 2025
in News
A A
0
மஞ்சள் நிறமாக மாறிய எண்ணுார் முகத்துவாரம் – மீனவர்கள் குற்றச்சாட்டு
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை, எண்ணுார் முகத்துவாரத்தை ஒட்டிய கழிமுகம் பரவல் பகுதி முழுதும், மஞ்சள், கறுப்பு நிறமாக மாறி காட்சியளிப்பதால், ரசாயன கழிவு கலப்பு உள்ளதாக, மீனவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னதாகவே முகத்துவாரம் மஞ்சள் நிறமாக மாறிய விவகாரம், விஸ்வரூபம் எடுக்கவே, மாசு கட்டுப்பாட்டு வாரியம் முகாமிட்டு, மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆனால், முடிவுகள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று மதியம் முகத்துவாரம் மற்றும் கழிமுகம் பரவல் முழுதும், மஞ்சள் நிறமாக காட்சியளித்தது. சிலர் சட்டவிரோதமாக ரசாயன கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதால், இதுபோன்ற நிறம் மாறுவதாக மீனவர்கள் அஞ்சுகின்றனர்.

இதனால், மீன்கள் இனப்பெருக்க இடமாக கருதப்படும் முகத்துவாரம் முழுதும் பாழாய் போய்விடும். இனப்பெருக்கம் என்பதே இருக்காது. மீனவர்களின் வாழ்வாதாரமும், அடியோடு பாதிக்கும் என, கவலை தெரிவிக்கின்றனர்.

மவுனம் சாதிக்கும் மாசு கட்டுபாட்டு வாரியம் கவனித்து, நீர்நிலைகளில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுகிறதா? முகத்துவாரத்தில் மீன்வளம் பாதிக்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆய்வின் மூலம், மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளது.

Tags: BEACHchennaiENNORE MUGATHUVARAM
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

19-வது ஓவரில் உயிர்பிழைத்த RCB! RR-க்கு மீண்டும் ஒரு Heart Breaking!

Next Post

வீடு வாங்க அருள் தரும் வராகர் திருத்தலங்கள்

Related Posts

மயிலாடுதுறையில் பாரம்பரிய முறையில் வேட்டி,சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள்
News

January 14, 2026
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி அணிகளுக்கு ரொக்க தொகை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

January 14, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

சென்னை சாலைகளில் மீண்டும் பழைய வகை பேருந்துகள்

சென்னை சாலைகளில் மீண்டும் பழைய வகை பேருந்துகள்

January 14, 2026
மயிலாடுதுறையில் பாரம்பரிய முறையில் வேட்டி,சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள்

மயிலாடுதுறையில் பாரம்பரிய முறையில் வேட்டி,சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள்

0
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

0
ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்

ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்

0
திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி அணிகளுக்கு ரொக்க தொகை

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி அணிகளுக்கு ரொக்க தொகை

0
மயிலாடுதுறையில் பாரம்பரிய முறையில் வேட்டி,சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள்

மயிலாடுதுறையில் பாரம்பரிய முறையில் வேட்டி,சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள்

January 14, 2026
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

January 14, 2026
ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்

ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்

January 14, 2026
திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி அணிகளுக்கு ரொக்க தொகை

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி அணிகளுக்கு ரொக்க தொகை

January 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.