October 28, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அணைக்கரையில் இருந்து கும்கி மண்ணியாற்றுக்கு தரவேண்டிய பாசன நீரை வழங்காததால் விவசாயி ஆதங்கக்கேள்வி

by Satheesa
October 24, 2026
in News
A A
0
சம்பா பருவத்தில் கொள்முதல் செய்த 15,000 மெட்ரிக் டன் நெல் உள்பட 70,000 மெட்ரிக் டன் நெல் தேக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

அணைக்கரையில். .இருந்து கும்கி மண்ணியாற்றுக்கு தரவேண்டிய பாசன நீரை வழங்காததால் விவசாயம் பாதிப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் விவசாயி ஆதங்கக் கேள்வி?

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்துறை அலுவலர்கள், நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் அணைக்கரையில் இருந்து வரும் பாசன நீரில் தங்களது பாசனப் பகுதிக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடாமல் பக்கத்து மாவட்ட அதிகாரிகள் மறுப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்கிறீர்கள் என்று ராஜேந்திரன் என்ற விவசாயி காட்டமாக கேள்வி எழுப்பி எனக்கு பசிக்குது, நீங்கள் தான் சோறு போடவேண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடுமையாக விமர்சித்தார். அணைக்கரையிலிருந்து கொள்ளிடம் வழியே வீராணம் ஏரிக்குக் குடிநீருக்காக அதிகளவில் நீர் திருப்பி விடப்படுவதாகவும், ஆனால் உள்ளூர் பாசனத்திற்குத் தேவையான குறைந்தபட்ச நீரைக் கூட பொதுப்பணித் துறை அதிகாரிகள் வழங்க மறுப்பதாகவும், “100 கன அடி கேட்கும் போது வெறும் 30 கன அடி மட்டுமே திறந்து விடுகிறார்கள்; பாசனப் பரப்பளவிற்கு ஏற்ப நீர் பங்கீடு செய்து தர வேண்டியது அதிகாரிகளின் கடமை அல்லவா என்றும் தன் வேதனையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சம்பா பருவத்தில் கொள்முதல் செய்த 15,000 மெட்ரிக் டன் நெல் உள்பட 70,000 மெட்ரிக் டன் நெல் தேக்கம்

Next Post

நீடூரில் மாமியாரை வீட்டுக்குள் நுழையக்கூடாது என மருமகள் தாக்கியதில் மூதாட்டி படுகாயம்

Related Posts

வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி
News

உயிருக்கு ஆபத்தான நிலையில் கட்டு விரியன் பாம்பு கடித்த 8-ம் வகுப்பு மாணவி உயிரைக்காப்பாற்றி சாதனை

October 27, 2026

திருவாரூர் டீக்கடையில் வணிக சிலிண்டரில் இருந்து தண்ணீர் வெளியேறியதாகப் பரபரப்பு

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் என சேகர்பாபு பேட்டி

பெண்கள் தங்களது குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் தலைவர் லீலா அலெக்ஸ் பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.