May 9, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வழக்குகளை முடிக்க போலி குற்றவாளிகள் : தமிழக அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்

by Priscilla
May 30, 2025
in News
A A
0
வழக்குகளை முடிக்க போலி குற்றவாளிகள் : தமிழக அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : வழக்குகளை விரைவாக முடிக்க காவல்துறையினர் உண்மைக் குற்றவாளிகளைத் தவிர்த்து, போலி குற்றவாளிகளை கைது செய்கிறார்கள் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியிலிருந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக முதியவர்களை குறிவைத்து, கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன,” என்றார்.

தற்போது ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நடந்த வயதான தம்பதிகள் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகள், கடந்த காலத்தில் நடைபெற்ற 12 கொலை வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் அதே வழக்குகளில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் தற்போது சிறையில் இருப்பது கேள்விக்குறி எனவும் அவர் கூறினார்.

“உண்மைக் குற்றவாளிகளை விட, சம்பந்தமில்லாதவர்கள் மீது குற்றம் சுமத்தி வழக்குகளை முடிக்க போலீசார் செயற்படுவது தி.மு.க. ஆட்சியின் தாழ்ந்த செயல்,” என்றார்.

அத்துடன், பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங், திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், திருச்சி அமைச்சர் சகோதரர் ராமஜெயம் ஆகியோரின் கொலை வழக்குகளிலும் குற்றவாளிகளை காவல்துறை இன்னும் பிடிக்காத நிலை குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்த திசையினைத் திருத்தாவிட்டால், அடுத்ததாக அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு இந்த போலி கைது விவகாரங்களை முழுமையாக வெளியே கொண்டு வருவோம். சட்டத்திற்கும், நீதிக்கும் மரியாதை காட்டாமல் தவறிழைத்தவர்களை எதிர்காலத்தில் நீதியின் முன் நிறுத்துவோம்,” என எச்சரித்தார்.

Tags: admkdmkedapadi palanisamymk stalinTN POLICE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திலகபாமா நீக்கம் – அன்புமணி ஆலோசனை

Next Post

” கன்னடம் எப்போது தோன்றியது ?” – சீமான் வரலாற்று கேள்வி

Related Posts

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
News

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
Next Post
” கன்னடம் எப்போது தோன்றியது ?” – சீமான் வரலாற்று கேள்வி

" கன்னடம் எப்போது தோன்றியது ?" – சீமான் வரலாற்று கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

0
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

0
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

0
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.