May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இந்தியா பாயும் !

by Priscilla
June 10, 2025
in News
A A
0
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இந்தியா பாயும் !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

முதலுதவிக்காக ரூ.33 ஆயிரம் – அதன்பின் மாதம் ரூ.3 ஆயிரத்தில் அன்லிமிட்டெட் இணையம் !

புதுடெல்லி :
உலகின் முன்னணி தொழில்முறை அறிஞரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை, இந்தியாவில் தனது வருகையை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறையிடமிருந்து அனுமதி பெறப்பட்ட ஸ்டார்லிங்க், வருகிற இரண்டு மாதங்களில் சேவையை துவக்க திட்டமிட்டுள்ளது.

நகரம்-கிராமம் என வேறுபாடின்றி ஒரே நிலைத்தரம் :

சாதாரண கம்பி இணைப்புகளுக்கு மாறாக, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவையை வழங்குகிறது. இதனால், நகரமோ, கிராமமோ என்பதைப் பொருட்படுத்தாமல் அனைத்து இடங்களிலும் ஒரே வகை வேகத்துடன் இணையம் கிடைக்கும் என்பது முக்கிய சிறப்பாகும்.

வாடிக்கையாளர்களுக்கான விலை விவரம் :

இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் இந்தியர்கள், முதலில் ரூ. 33,000க்கு ஸ்டார்லிங்கின் டிஷ் கருவியை வாங்க வேண்டும். பின்னர், மாதம் ரூ. 3,000 செலுத்த அன்லிமிடெட் இணைய சேவையை பெற முடியும் என ஸ்டார்லிங்க் தெரிவித்துள்ளது.
மேலும், அறிமுக சலுகையாக, ஒவ்வொரு புதிய வாடிக்கையாளருக்கும் ஒரு மாத இலவச சேவையும் வழங்கப்படவுள்ளது.

இந்தியாவில் உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனம் :

இது வரை யூடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோ சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களே இத்தகைய செயற்கைக்கோள் இணைய சேவைக்கான உரிமம் பெற்றிருந்தன. இப்போது ஸ்டார்லிங்கும் அந்த பட்டியலில் மூன்றாவதாக இணைந்துள்ளது.

தொலைதூர பகுதிகளுக்கு நம்பிக்கையூட்டும் தீர்வு :

தொழில் வல்லுநர்கள் தெரிவித்ததாவது :

“ஸ்டார்லிங்கின் வருகை, இந்தியாவின் தொலைதொடர்பு சந்தையில் புதிய போட்டியை உருவாக்கும். குறிப்பாக கிராமப்புறங்கள், மலையகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொலைதூர வணிகங்கள் போன்ற இடங்களில் நம்பகமான இணைய வசதி கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.”

Tags: Elon Muskinternetstarlink
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவர்களா? | Aura Babuji | Numerology | Astrology | Retro Aanmeegam

Next Post

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அதிரடி அறிவிப்பு !

Related Posts

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
News

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
Next Post
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அதிரடி அறிவிப்பு !

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அதிரடி அறிவிப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.