August 15, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

2026 மட்டுமல்ல, 2031 மற்றும் 2036ம் ஆண்டுகளிலும் தி.மு.க ஆட்சி தான் தொடரும் – முதல்வர் ஸ்டாலின்

by Priscilla
May 16, 2025
in Breaking News, News
A A
0
2026 மட்டுமல்ல, 2031 மற்றும் 2036ம் ஆண்டுகளிலும் தி.மு.க ஆட்சி தான் தொடரும் – முதல்வர் ஸ்டாலின்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் தற்போது சுற்றுப்பயணத்தில் உள்ளார். நேற்று (மே 15) ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 127வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்து, மலர்களை பார்வையிட்டார்.

இன்று (மே 16) காலை நடைப்பயிற்சி செய்த பின்பு முதல்வர் ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“2026 மட்டுமல்ல, 2031, 2036ம் ஆண்டுகளிலும் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி தொடரும். திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கும். மக்களும் இதற்கு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர்” என்றார்.

மேலும், ஜனாதிபதியின் உச்சநீதிமன்ற கருத்து கேட்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிற மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags: dmkmk stalinooty flower show
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“சோறு சோறு குழம்பு குழம்பு” – திருப்பதியில் உணவுகளுக்கு கட்டுப்பாடு

Next Post

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.