May 4, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

பழ.கருப்பையா மீது இயக்குநர் கரு.பழனியப்பன் சாதி வன்கொடுமை புகார்

by Priscilla
June 7, 2025
in Cinema
A A
0
பழ.கருப்பையா மீது இயக்குநர் கரு.பழனியப்பன் சாதி வன்கொடுமை புகார்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

சிவகங்கை : மூத்த அரசியல் தலைவர் பழ.கருப்பையா தனது குடும்பத்தினரிடம் சாதி அடிப்படையில் வன்கொடுமை செய்ததாக அவரது தம்பி மகனும், திரைப்பட இயக்குநருமான கரு.பழனியப்பன் பரபரப்பான புகார் ஒன்றை காரைக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், “2004 ஆம் ஆண்டு என் விருப்பப்படி வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன். என் பெற்றோர் சம்மதித்தாலும், குடும்ப மூத்தவர் பழ.கருப்பையா கடுமையாக எதிர்த்தார். அதை மீறினால் குடும்பமும், சுற்றத்தார்களும் என்னை தனிமைப்படுத்திவிடுவர் என மிரட்டினார்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “திருமணத்திற்கு பிறகும் கடந்த 21 ஆண்டுகளாக எந்த ஒரு குடும்ப நிகழ்ச்சிகளிலும் என்னை புறக்கணிக்க பழ.கருப்பையா அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். அவரை மீறி யாராவது என்னை அழைத்தால், அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என ஏளனம் செய்து, என்னை தொடர்ந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்” என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், காரைக்குடியில் உள்ள பூர்வீக வீட்டில் பராமரிப்பு வேலைகளையும் தனது பங்குதாரரான பழ.கருப்பையா தடுக்கிறார் என்றும், “அந்த வீட்டில் நான் புழங்கக் கூடாது என்பதே நோக்கம்” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“சாதி அடிப்படையில் எனது திருமணத்திற்கும், எனது வாழ்விற்கும் எதிராக 21 ஆண்டுகளாக தொடர்ந்து வன்முறை நடத்தப்பட்டு வருகிறது. எனவே அவரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என காவல்துறையிடம் கரு.பழனியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதே சமயத்தில், பழ.கருப்பையா கடந்த காலத்தில் தன்னுடைய தம்பி வீட்டை சேதப்படுத்தியதாகவே போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் விளக்கமாக சென்ற இயக்குநர் கரு.பழனியப்பன், இப்போது நேரடியாக தனது பெரியப்பா மீது சாதி வன்கொடுமை புகார் பதிவு செய்திருக்கிறார்.

Tags: director karu palaniappanPazhal Karuppaiyasivagangai
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் ” – இபிஎஸ்க்கு கனிமொழி பதிலடி !

Next Post

ரூ.5 பார்லே-ஜி பிஸ்கட் விலை ரூ.2,300 ! – காசா மக்களின் பசிப்பிணியை மீண்டும் வெளிச்சமிடும் சம்பவம்

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
ரூ.5 பார்லே-ஜி பிஸ்கட் விலை ரூ.2,300 ! – காசா மக்களின் பசிப்பிணியை மீண்டும் வெளிச்சமிடும் சம்பவம்

ரூ.5 பார்லே-ஜி பிஸ்கட் விலை ரூ.2,300 ! – காசா மக்களின் பசிப்பிணியை மீண்டும் வெளிச்சமிடும் சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.