• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அடுத்த இளையமதுக்குடம் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

by Satheesa
June 26, 2026
in News
0
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

சீர்காழி அடுத்த இளையமதுக்குடம் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இளையமதுக்குடம் கிராமத்தில் பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த சௌந்தர நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 22ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. அதனை அடுத்து வேத மந்திரங்கள் ஓத சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர கலசங்களில் சேர்த்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அகோரம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமசிவாய என கோஷமிட்டபடி தரிசனம் செய்தனர்.

Tags: Brahmapureeswarar Templdistrict newsIlaiyamadhukudamSirkazhitamil nadutamilnadu
Previous Post

காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

Next Post

முதல்வர் பிறந்தநாள் முன்னிட்டு விழுப்புரத்தில் ரத்ததான முகாம்

Related Posts

ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

விழுப்புரத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கான நிக்கான் பயிற்சிப் பட்டறை

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நேற்று நடைபெற்ற காவிரித் துலா உற்சவத்தில் திருடர்கள் கைவரிசை, தாலி செயினை பறிகொடுத்த பெண்கள்

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

காலதாமதத்தால் களைத்துப் போன விவசாயி; பார்க்கிங் இடத்தில் படுத்து உறங்கியதால் பரபரப்பு

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

பூம்புகார் கடற்கரைப் பகுதியில், மண்ணரிப்பைத் தடுக்கும் நோக்கில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் மீது கொலைவெறித் தாக்குதல் தொழிற்சங்கள் சார்பில் போராட்டம்

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நகராட்சி, பேரூராட்சிக்கு வழங்கவேண்டிய நிதியை முடக்கி வைத்திருக்கும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

November 17, 2026
Next Post
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

முதல்வர் பிறந்தநாள் முன்னிட்டு விழுப்புரத்தில் ரத்ததான முகாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

விழுப்புரத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கான நிக்கான் பயிற்சிப் பட்டறை

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நேற்று நடைபெற்ற காவிரித் துலா உற்சவத்தில் திருடர்கள் கைவரிசை, தாலி செயினை பறிகொடுத்த பெண்கள்

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

காலதாமதத்தால் களைத்துப் போன விவசாயி; பார்க்கிங் இடத்தில் படுத்து உறங்கியதால் பரபரப்பு

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

பூம்புகார் கடற்கரைப் பகுதியில், மண்ணரிப்பைத் தடுக்கும் நோக்கில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி

by Satheesa
November 17, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6