July 19, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“மத்தியில் கூட்டணி ஆட்சி… மாநிலத்தில் குடும்ப ஆட்சி” – சீமான் கடுமையாக விமர்சனம்

by Priscilla
May 12, 2025
in News
A A
0
“மத்தியில் கூட்டணி ஆட்சி… மாநிலத்தில் குடும்ப ஆட்சி” – சீமான் கடுமையாக விமர்சனம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். மாநாட்டை தமிழ் தேசியப் பேரியக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

உரையின்போது, தற்போதைய மத்திய மற்றும் மாநில ஆட்சிகளை கடுமையாக விமர்சித்த சீமான், “மக்களாட்சியை தன் மக்கள் ஆட்சியாக மாற்றிவிட்டனர்” என கூறினார். மேலும் அவர்,
“மத்திய அளவில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என சொன்னவர்கள், இப்போது மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என மாற்றியுள்ளனர்” என குற்றம்சாட்டினார்.

தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பதவியில் உள்ள ஆட்சியாளர்கள் எதையும் தமிழர்களுக்காக செய்து தரவில்லை என்றும் சீமான் சாடினார். “திமுக ஆட்சியால் கச்சத்தீவை மீட்க முடியாது. தமிழ் தேசிய ஆட்சி வந்தால்தான் அது சாத்தியமாகும்” என்ற அவர், “தமிழ் தேசிய அரசு மலரும்போது, மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சத்தீவை மீட்டெடு, அல்லது என்னை பிரித்து விடு” என வலியுறுத்தினார்.

“எது உண்மையான கூட்டரசு தத்துவம்?”

சமூக நீதி, மாநில சுயாட்சி போன்ற வார்த்தைகள் வெறுமனே வடிகட்டி பேசப்படும் மொழிகள் மட்டுமே என சீமான் விமர்சித்தார். “நம் நாடு உண்மையான இறையாண்மை கொண்ட நாடாக இருக்க வேண்டுமானால், மாநிலங்களுக்கு முழுமையான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதுவே உண்மையான கூட்டரசுத் தத்துவம்” என தெரிவித்துள்ளார்.

Tags: dmkseemantamilnaduthanjavur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வடகாடு சம்பவத்தில் தவறான தகவல் : திருமாவளவன் மீது போலீசில் புகார்

Next Post

‘இலங்கை மண்ணில் இந்தியா அசத்தல் !’

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
Next Post
‘இலங்கை மண்ணில் இந்தியா அசத்தல் !’

‘இலங்கை மண்ணில் இந்தியா அசத்தல் !’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

November 11, 2025
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.