December 13, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

தங்கம் உருக்கும் ATM – “என்னென்ன பண்ணுறான் பாருங்க”

by Anantha kumar
April 22, 2025
in Business
A A
0
தங்கம் உருக்கும் ATM – “என்னென்ன பண்ணுறான் பாருங்க”
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

ஷாங்காய் (சீனா): ஷாங்காயில் உள்ள பிரபல மால்களில் ஒன்றில், வித்தியாசமான தொழில்நுட்பம் ஒன்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த மாலில் தற்போது ஒரு தனித்துவமான தங்க உருக்கும் ஏடிஎம் (Gold ATM) செயல்பட்டு வருகிறது.

இந்த ஏடிஎம் சாதாரணமானது அல்ல – நீங்கள் உங்கள் தங்கத்தை இதில் இடும் போது, அது 1,200 டிகிரி செல்சியஸில் உருக்கப்பட்டு, அதன் விலைக்கு ஏற்ப நேரடியாக பணமாக மாற்றி தருகிறது! இது தங்கத்தை அடமானம் வைக்க வேண்டிய தேவையை நீக்கி, நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு அதிசய சேவையாக மக்கள் பாராட்டி வருகின்றனர்.

தங்கத்தின் விலை தற்போது உலகளவில் உச்சத்தில் இருப்பதால், தங்கத்தை பணமாக்கும் தேவையும் அதிகரித்துள்ளது. இதை மனதில் வைத்து சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வசதியை உருவாக்கியுள்ளன.

இதே நேரத்தில், இந்த கண்டுபிடிப்பை பார்த்த ஒரு இந்தியர் தனது X கணக்கில்,

“இந்த மாதிரியான தங்க ஏடிஎம் இந்தியாவிலும் விரைவில் வந்தால், அது மக்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!“
என்று பதிவு செய்துள்ளார்.

A gold ATM in Shanghai, China

It melts the gold and transfers the amount corresponding to its weight to your bank account.

pic.twitter.com/hFu3AjqEo2

— Tansu Yegen (@TansuYegen) April 19, 2025

இந்தியாவில் இது எப்போது வருமோ?

இந்த இயந்திரம் சீனாவில் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருப்பதால், இது இந்தியாவிலும் அறிமுகமாகும் நாளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். குறைந்த கட்டணத்தில், தங்கம் உருக்கி நேரடி பணமாக மாற்றும் இந்த சேவை, எதிர்கால நகை வணிகத்திலும் பெரிய புரட்சியைக் கொண்டு வரும் என நிபுணர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Tags: China
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தங்கம் விலை – ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு

Next Post

புதிய வங்கி கணக்கு – RBI அதிரடி

Related Posts

தங்கத்த பாக்க மட்டும்தான் முடியும்போல…இன்று மட்டும் 2 முறை விலை ஏற்றம்
Business

December 12, 2025
மீண்டும் அதிரடி காட்டும் டிரம்ப் – இந்திய அரிசி இறக்குமதிக்கு தடை

December 9, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்
Business

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

ஜெட் வேகத்தில் தங்கம் விலை – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.96,580

December 1, 2025
Next Post
புதிய வங்கி கணக்கு – RBI அதிரடி

புதிய வங்கி கணக்கு - RBI அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

December 12, 2025
த வெ க கூட்ட நெரிசல் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் – ராமதாஸ் பங்கேற்பு

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி செலவாகும் – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி செலவாகும் – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

December 12, 2025
1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

0
மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.