இடைத்தேர்தலில் தவெக வெற்றியை முன்னிட்டு விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
விழுப்புரம்:
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நோக்கி முன்னேறி வருவதாகக் கூறி, விழுப்புரம் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் இணை அமைப்பாளர் சக்கரவர்த்தி விழுப்புரம் வடமேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணை அமைப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் விழுப்புரம் கூடுதல் மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சகாதேவன், விழுப்புரம் மாவட்ட பொறுப்பு அரசு வழக்கறிஞர் சிவகுமார், விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் கந்தவேல், விழுப்புரம் சார்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தேசிங்கு ராஜா, துரைராஜ் மற்றும் கழக வழக்கறிஞர்களான அரசமங்கலம் சசிகுமார் மோகன்ராஜ் நன்நாடு ராமலிங்கம், சீனிவாசன்,சிவராஜ், விக்னேஷ், மகாலட்சுமி பிரியதர்ஷினி, குழலி பாரதி, சந்திரபாலன், மோகன்ராஜ்,மற்றும் கழக வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்















