மயிலம் முருகன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி

மயிலம் முருகன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி: பக்தி பரவசத்தில் பக்தர்கள் மயிலம் முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சிவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலத்தில்...

Read moreDetails

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்காரம் நிகழ்ச்சி

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி அருகே உள்ள புகழ் பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு...

Read moreDetails

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் சூரசம்ஹார விழா

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இக்கோயிலில் மட்டும்தான் சிவபெருமானிடம் வேல் வாங்கி,அம்மனை வழிப்பட்டு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. மயிலாடுதுறை...

Read moreDetails

ஶ்ரீகெளரி மாயூரநாதரிடம் வஜ்ராயுதத்தை பெற்று சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் கந்தசஷ்டிவிழா 6ஆம் திருநாளில் ஶ்ரீசுப்ரமணியசுவாமி எங்கும் இல்லாத வகையில் ஶ்ரீகெளரி மாயூரநாதரிடம் வஜ்ராயுதத்தை பெற்று மயில் வாகனத்தில் எழுந்தருளி சூரபத்மனை சம்ஹாரம் செய்யும்...

Read moreDetails

பெரியார் நூலக விவகாரத்தில் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை-திருமுருகன் காந்தி

தமிழ்நாட்டில் தமிழ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழை நீக்கிவிட்டு இந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. தவெக அரசு தமிழ் காப்பில் கவனம் செலுத்தவில்லை. ஆறு மாத...

Read moreDetails

ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் முருகர் வள்ளி தெய்வானைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை

கந்த சஷ்டி நிறைவு நாளில் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆறுமுருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் சஷ்டியை முன்னிட்டு முருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரங்கள் தங்கக்கவசம்...

Read moreDetails

வேலூர் கஸ்பா பகுதியில் மஞ்சள் காமாலைக்கு வாலிபர் பலி, மகன் இறந்த தகவல் கேட்டு தந்தை பலியான சோகம்

வேலூர் கஸ்பா பகுதியில் சோகம்மஞ்சள் காமாலைக்கு வாலிபர் பலி - மகன் இறந்த தகவல் கேட்டுஅதிர்ச்சியில் தந்தையும் பலியான சோகம் வேலூரில் மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பட்ட...

Read moreDetails

வேலூர் கோட்டை மைதானத்தில் சூரசம்ஹாரம் பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம்

வேலூர் கோட்டை மைதானத்தில் சூரசம்ஹாரம் பெருவிழா அரோஹரா முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர் வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தின் சார்பில் கந்த சஷ்டி நிறைவு...

Read moreDetails

தோட்டப்பாளையத்தில் ஆறுமுக கடவுள் மகா கந்த சஷ்டி நிறைவை முன்னிட்டு சூரசம்ஹார விழா

தோட்டப்பாளையத்தில் ஆறுமுக கடவுள் மகா கந்த சஷ்டி நிறைவை முன்னிட்டு சூரசம்ஹார விழா திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர் வேலூர்மாவட்டம்,தோட்டப்பாளையத்தில் உள்ள ஆறுமுக கடவுள் ஆலயத்தின் மகா...

Read moreDetails

பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில்கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார விழா

பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில்கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்; முருகப்பெருமானை தரிசனம் செய்து பக்தி பரவசம்அடைந்த பக்தர்கள்: புகழ்பெற்ற முருகன் தலங்களில்...

Read moreDetails
Page 4 of 1074 1 … 3 4 5 … 1,074

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist