லோகேஷ் கனகராஜிக்கு ஜோடியாகும் ரஜினி பட நடிகை.. வெளியான புது படத்தின் அப்டேட் !

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் லோகேஷ் கனகராஜ், தற்போது ஹீரோவாக நடிக்கும் படத்தில் பிஸியாக உள்ளார். ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்,...

Read moreDetails

“50 நடிகைகள் என்னுடன் நடிக்க மறுத்தார்கள்” – கேபிஒய் பாலா வேதனை

சென்னை :விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு?, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான கேபிஒய் பாலா, தற்போது சினிமாவுக்குள் நுழைகிறார். இவர் நடிப்பில் வெளியாகும்...

Read moreDetails

“குழந்தை வேண்டாம், நீ மட்டும் போதும்” – மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார் !

பிரபல நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி...

Read moreDetails

விஷால் – சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம் இன்று !

சென்னை : நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர்...

Read moreDetails

“மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்” – ஜாய் கிரிஸில்டா போலீசில் புகார் !

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஏமாற்றியதாக புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான...

Read moreDetails

‘கூலி’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் இல்லை: சன் பிக்சர்ஸ் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

மது அருந்தும் காட்சிகள், அதிக வன்முறை மற்றும் மோசமான வார்த்தைகள் உள்ளதால், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கை...

Read moreDetails

“விஜய் ஸ்டாலினை அங்கிள் என கூப்பிட்டது தவறு இல்லை” – இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்

காஞ்சிபுரம் : தவெக தலைவர் நடிகர் விஜய், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை “அங்கிள்” என அழைத்தது குறித்து எழுந்த சர்ச்சைக்கு, பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் விளக்கம்...

Read moreDetails

ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கு : நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன் – கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கோச்சி : ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் சிக்கிய நடிகை லட்சுமி மேனனுக்கு, செப்டம்பர் 17ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என கேரள...

Read moreDetails

தொழிலதிபரை மணக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் !

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்துவரும் நடிகை நிவேதா பெத்துராஜ், தொழிலதிபர் ராஜ்ஹித் இப்ரானை திருமணம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த...

Read moreDetails

ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனன் சிக்கியது பரபரப்பு !

எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஐடி ஊழியர் ஒருவரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக...

Read moreDetails
Page 26 of 56 1 … 25 26 27 … 56

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist