News

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

பெரியார் நூலக விவகாரத்தில் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை-திருமுருகன் காந்தி

தமிழ்நாட்டில் தமிழ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழை நீக்கிவிட்டு இந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. தவெக அரசு தமிழ் காப்பில் கவனம் செலுத்தவில்லை. ஆறு மாத...

Read moreDetails

ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் முருகர் வள்ளி தெய்வானைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை

கந்த சஷ்டி நிறைவு நாளில் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆறுமுருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் சஷ்டியை முன்னிட்டு முருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரங்கள் தங்கக்கவசம்...

Read moreDetails

வேலூர் கஸ்பா பகுதியில் மஞ்சள் காமாலைக்கு வாலிபர் பலி, மகன் இறந்த தகவல் கேட்டு தந்தை பலியான சோகம்

வேலூர் கஸ்பா பகுதியில் சோகம்மஞ்சள் காமாலைக்கு வாலிபர் பலி - மகன் இறந்த தகவல் கேட்டுஅதிர்ச்சியில் தந்தையும் பலியான சோகம் வேலூரில் மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பட்ட...

Read moreDetails

வேலூர் கோட்டை மைதானத்தில் சூரசம்ஹாரம் பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம்

வேலூர் கோட்டை மைதானத்தில் சூரசம்ஹாரம் பெருவிழா அரோஹரா முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர் வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தின் சார்பில் கந்த சஷ்டி நிறைவு...

Read moreDetails

தோட்டப்பாளையத்தில் ஆறுமுக கடவுள் மகா கந்த சஷ்டி நிறைவை முன்னிட்டு சூரசம்ஹார விழா

தோட்டப்பாளையத்தில் ஆறுமுக கடவுள் மகா கந்த சஷ்டி நிறைவை முன்னிட்டு சூரசம்ஹார விழா திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர் வேலூர்மாவட்டம்,தோட்டப்பாளையத்தில் உள்ள ஆறுமுக கடவுள் ஆலயத்தின் மகா...

Read moreDetails

பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில்கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார விழா

பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில்கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்; முருகப்பெருமானை தரிசனம் செய்து பக்தி பரவசம்அடைந்த பக்தர்கள்: புகழ்பெற்ற முருகன் தலங்களில்...

Read moreDetails

பெரம்பூர் பிஸ்ஸெட் சாலை குடியிருப்பு பகுதியில் 765 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்

சென்னை பெரம்பூர் பிஸ்ஸெட் சாலை ரயில்வே குடியிருப்பு பகுதியில் 765 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் மூன்று பேர் கைது சென்னை செம்பியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

Read moreDetails

அரசு கால்நடை ஆராய்ச்சி மையத்தின் இறைச்சி விற்பனை நிலையத்தில் அழுகிய கோழி இறைச்சி விற்பனையா

அரசு கால்நடை ஆராய்ச்சி மையத்தின் இறைச்சி விற்பனை நிலையத்தில் அழுகிய கோழி இறைச்சி விற்பனையா? உடைந்த முட்டைகள், துர்நாற்றம் வீசிய இறைச்சி – வழக்கறிஞர் டெல்லி பாபு...

Read moreDetails

நடுரோட்டில் பெண் பயணிகளை இறக்கிவிட்டு வாக்குவாதம்

பெண்கள் இலவசப் பேருந்தில் பயணித்ததால் அவ மதிப்பு நடுரோட்டில் பெண் பயணிகளை இறக்கிவிட்டு வாக்குவாதம் – வெற்றிப் பயணம் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் செயலால் மூலக்கடையில் பரபரப்பு!...

Read moreDetails

சென்னையில் பேருந்து நடத்துனர் மீது கொடூரத்தாக்குதல் கத்தியால் கீறிய கும்பல் CCTVகாட்சிகள்

சென்னையில் பேருந்து நடத்துனர் மீது கொடூரத் தாக்குதல்காதைக் கடித்து, கத்தியால் கீறிய கும்பல் சிசிடிவி காட்சிகள் வைரல்இருவர் கைது சென்னையில் மாநகரப் பேருந்து நடத்துனர் மீது இளைஞர்கள்...

Read moreDetails
Page 10 of 32 1 … 9 10 11 … 32

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist