August 9, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

‘பன் பட்டர் ஜாம்’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ்!

by Divya
July 15, 2025
in Cinema
A A
0
‘பன் பட்டர் ஜாம்’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஆத்யா பிரசாத் மற்றும் பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.

மேலும், சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ரெயின் ஆஃப் ஆரோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், ஜூலை 18ஆம் தேதி திரையிடப்படுகிறது.

தற்போது, படத்தின் மூன்றாவது பாடலான ‘காஜுமா’ பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளன. இவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்படத்திற்கு தணிக்கை குழுவிடமிருந்து யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Tags: 3rd songbiggboss rajubun butter jamtrailorU/A certificate
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்றைய முக்கிய செய்திகள் 15-07-2025

Next Post

“என் உயிருக்கு ஆபத்து” – பரபரப்பை ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜுனா புகார் !

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
“என் உயிருக்கு ஆபத்து” – பரபரப்பை ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜுனா புகார் !

"என் உயிருக்கு ஆபத்து" - பரபரப்பை ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜுனா புகார் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.