வேலூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பொது சேவைக்கு வந்த 25 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக சங்கல்ப சேவா ‘ஜோதி பேரணி’ கையில் தேசிய கொடிகளுடன் பாஜகவினர் பேரணியாக சென்றனர்
வேலூர்மாவட்டம்,வேலூர் சண்முகனடியார் சங்கத்தில் பாஜக சார்பில் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து சேவா ஜோதி விழாவில் பேசினார் இதனை பாஜக மாவட்டத்தலைவர் தசரதன் தலைமையில் பாஜகவினர் பர்த்து பிரதமர் பேசுவதை கேட்டனர் பின்னர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி பொது சேவை வாழ்வுக்கு வந்து இன்றுடன் 25 ஆண்டுகளாகிறது குஜராத் மாநில முதலமைச்சராகவும், பின்னர் பிரதமராகவும் தொடர்ந்து 25 ஆண்டுகள் சேவையாற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பொதுசேவையை கொண்டாடும் விதமாக,வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்துவேலூர் அண்ணா சாலை அண்ணா கலையரங்கம் வரை'சங்கல்ப சேவை ஜோதி யாத்திரை' வளர்ந்த பாரதம் என்ற தலைப்பில் பேரையானது நடைபெற்றது.கையில் ஜோதியுடனும் தேசிய கொடியுடனும் பாஜகவின் மாவட்டதுணை செயலாளர்கள் சரவணன்,ஜெகன் நாதன்,இளங்கோ உள்ளிட்ட திரளான பாஜகவினரும்
நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்















