நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி தீபத்தூணில் தீபம் ஏற்ற தடை தி.மு.க. அரசு மீது கடும் விமர்சனம்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தின் அடுத்தடுத்த உத்தரவுகளை மீறித் தடை உத்தரவு பிறப்பித்த திராவிட மாடல்...
















